Mobiles

Smartphone news in Tamil and also updates mobile news in Tamil | Gadgets Tamilan

டூயல் கேமரா வசதியுடன் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் அறிமுகம் – MWC17

2017 சர்வதேச மொபைல் காங்கிரஸ் கருத்தரங்கில் எல்ஜி G6 ஸ்மார்ட்போன் கூகுள் அசிஸ்டென்ட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.7 அங்குல QHD உடன் கூடுதலாக முழுவிஷன் டிஸ்பிளே வசதியை பெற்றதாக ஜி6 வந்துள்ளது. எல்ஜி G6 உலகின் முதல் டால்பி விஷன் மற்றும்  HDR10 போன்றவற்றின் உதவியுடன்...

பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் – MWC 2017

பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் மெர்குரி மொபைல் என அறியப்பட்ட மாடல் பிளாக்பெர்ரி கீஒன் என்ற பெயரில் $549 (ரூ.38,600) விலையில் 2017 சர்வதேச மொபைல் காங்கிரஸ் கருத்தரங்கில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. பிளாக்பெர்ரி கீஒன் பர்சிலோனாவில் தொடங்கி உள்ள 2017 மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் கருத்தரங்கில் வெளியிடப்பட்டுள்ள பிளாக்பெர்ரி...

ஹூவாய் P10 மொபைல் படங்கள் வெளியானது #MWC2017

வருகின்ற பிப்ரவரி 26ந் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஹூவாய் P10 மொபைல் மாடலின் அதிகார்வப்பூர்வ பத்திரிக்கை படங்கள் வெளியானது. ஹூவாய் P10 மொபைல் பி10 மொபைல்முன்பக்கத்தில் அமைந்துள்ள ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் , மிகவும் தட்டையான திரையுடன்...

சாம்சங் கேலக்ஸி S8+ மொபைல் விபரம் வெளியானது

வருகின்ற பிப்ரவரி 26ந் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சாம்சங் கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விபரங்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி S8+ உயர்தர கேலக்ஸி எஸ்8 பிளஸ் மொபைல் 6.2 அங்குல க்வாட் ஹெச்டி...

சியோமி ரெட்மி நோட் 4 பிளாக் எடிசன் விபரம்

வருகின்ற மார்ச் 1ந் தேதி சிறப்பு சியோமி ரெட்மி நோட் 4 பிளாக் எடிசன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. மூன்று விதமான வேரியன்டில் ரெட்மி நோட் 4 விற்பனை செய்யப்படுகின்றது. தற்பொழுது கோல்டு , டார்க் கிரே மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்ற...