Xiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது

பிப்., 20ந் தேதி விற்பனைக்கு வரவள்ள புதிய சியோமி நிறுவனத்தின் Mi 9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் மூன்று கேமரா பெற்றதாகவும், 6 ஜிபி , 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என மூன்று விதமான ரேம் மாறுபாட்டில் கிடைக்க உள்ளது. மி9 மொபைல் போன் தொடர்பான பல்வேறு விபரங்கள் தொடர்ந்து இந்நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட இனை நிறுவனர் லீ ஜூன் வரை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை வெளிவந்த பல்வேறு விபரங்களின் அடிப்படையில் […]

இந்தியாவை ஆளும் சீனர்கள், எந்த பிரிவில் தெரியுமா..!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மிக வேகமாக அதிகரிக்கும் நிலையில், 2018 ஆம் ஆண்டில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மொத்த மொபைல் போன் சந்தையில் 50 சதவீத பங்களிப்பை ஃபாக்ஸ்கான், சாம்சங் மற்றும் ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த விற்பனையில் 75 சதவீத பங்களிப்பை சியோமி, சாம்சங், ஒப்போ, விவோ மற்றும் டிரான்ஸன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் லாவா தவிர மற்ற நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவே தொடர்ந்து […]

சாம்சங் கேலக்ஸி M30 அறிமுக தேதி வெளியானது

Samsung Galaxy M30 News in Tamil – இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட சாம்சங் Galaxy M30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பிப்ரவரி 27ந் தேதி மாலை 6 மணிக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சாம்சங் Galaxy M30 5000mAh பேட்டரி கொண்ட மொபைலாக சாம்சங் கேலக்ஸி எம்30 மாடலில் 6.38 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் கூடிய AMOLED டிஸ்பிளவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவ பாதுகாக்க […]

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் யார் ? 2018 ஆம் வருடத்தின் உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை கவுன்டர்பாயின்ட் வெளியிட்டுள்ளது. அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் சீன மொபைல் போன் தயாரிப்பாளர்களின் ஆதிக்கமே உள்ளது. சாம்சங் முதலிடத்தில் இடம்பெற்றுள்ள தென் கொரியாவின் சாம்சங் மொபைல் போன் நிறுவனம், மிகப்பெரிய சரிவினை 2018 ஆம் ஆண்டில் சந்தித்துள்ளது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 8 சதவீத வீழ்ச்சி அடைந்து, 2018 ஆம் வருட முடிவில் […]

Samsung : மாதம் ஒரு சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் போன் வெளியிடப்படும்

Samsung Galaxy A Series : இந்தியாவில் சாம்சங் மொபைல் நிறுவனம், புதிய சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மொபைல் போன்களை மார்ச் மாதம் முதலாவது மாடலை வெளியிட உள்ளது. அனேகமாக சாம்சங் கேலக்ஸி ஏ10 மொபைல் போன் வெளியாகலாம். சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் சமீபத்தில் சாம்சங் நிறுவனம், மிகப்பெரிய சரிவை இந்தியாவில் சந்தித்து, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், புதிதாக வெளியிட்ட கேலக்ஸி எம் சீரிஸ் அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வெளியாக உள்ள […]