‘ஹார்மோனிக்ஸ் 208’ என்ற வயர்லெஸ் ஸ்டீரியோ ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளதாக புதுமையான மற்றும் சிறிய டிஜிட்டல் தயாரிப்பு தயாரிப்பாளர் போர்ட்ரோனிஸ் தெரிவித்துள்ளது.

சிறந்த பேஸ் மற்றும் நடுநிலையான-அதிர்வெண்களிலும் இயங்கும் இந்த ஹெட்போன், பிளாக், ப்ளூ மற்றும் ரெட் என மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த ஹெட்போன்களில் விலை 2,999 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


இந்த ஹெட்போனில் இடம் பெற்றுள்ள சில வசதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

மியூசிக்களை நீண்ட நேரம் வசதி

‘ஹார்மோனிக்ஸ் 208’ ஹெட்போன்கள் 12-14 மணி நேரம் டாக் / பிளே டைம் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டு விட்டால் 430 மணி நேரம் ஸ்டான்-பை யாக இருக்கும்.

இது வயர்லெஸ் ஹெட்போன் வகைகளை சிறந்த பிளேடைம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஹார்மோனிக்ஸ் 208’ ஹெட்போன்களில் 200mAh உயர் தரம் கொண்ட இன்பில்ட் ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரி சார்ஜ் ஆக 2 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்.

எளிதாக பயன்படுத்தும் டிசைனை கொண்டுள்ளது

‘ஹார்மோனிக்ஸ் 208’ ஹெட்போன்கள், எளிதாக காதுகளில் பொருந்தும் வகையிலும், நீண்ட நேரம் காதில் பொருத்தி கொள்ள வசதியாகவும் இருக்கும். இது மட்டுமின்றி இந்த ‘ஹார்மோனிக்ஸ் 208’ ஹெட்போன்களின் டிசைன், பாதுகாப்பாகவும் காதில் பொருத்தி கொள்ள வசதியாகவும், எளிதாக ஸ்டோர் செய்து கொண்டு எந்த இடத்திற்கும் எடுத்து செல்லும் வகையிலும் இருக்கும்.

சிறந்த சவுண்ட் குவாலிட்டி

‘ஹார்மோனிக்ஸ் 208’ ஹெட்போன்கள், கால் செய்யவும், வரும் கால்களை ரீவிவ் செய்து கொள்ளவும் முடியும். இதற்கு கண்டிப்பாக ப்ளூடூத் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ‘ஹார்மோனிக்ஸ் 208’ ஹெட்போன்களில் சவுண்ட் குவாலிட்டி அதிக தரம் கொண்டதாக இருப்பதுடன், இணைக்கப்பட்டுள்ள போனில் இருந்து பெறப்படும் ஸ்டீரியோ மியூசிக்கை உயர்த்த தரத்தில் கேட்கலாம்.

தேவையற்ற  சத்தங்கள் ரத்து செய்யும் வசதி

இந்த வயர்லெஸ் ஹெட்போன்களில் வலுவான மேக்னடிக் ஸ்பீக்கர்கள் உள்ளது. இவை அகோச்டிக் எக்கோ ரீடியுசன் டெக்னாலஜிஇய பயன்படுத்துகிறது. இதனால், போன் அழைப்புகளின் போது பின்புற வரும் சத்தங்களை குறைக்கும். இதனால் உங்கள் பேசுக்களை தடையின்றி தொடரலாம்.

திறமையான & அதிவேக வயர்லெஸ் ஆபரேஷன்

இந்த ஹெட்போன்கள் ஆற்றல் கொண்ட ப்ளுடூத் 4.1 BLE பயன்படுத்துவதால், குறைந்த ஆற்றலில் செயல்பட்டு, வேகமாக பேட்டரி காலி ஆவதை தடுக்கும். அழைப்புகள் பேசுவது மற்றும் மியூசிக் கேட்பது இரண்டும் வேகமாக மாற்றும். இது டிவைஸ் உடன் 0.3 செகண்ட்களில் கனெக்ட் ஆகிவிடும். மேலும் 10m/33 அடி தூரம் வரை இது செயல்படும். ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இந்த ஹெட்போனை இணைக்க முடியாது.