இந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 76,900 ரூபாயாகும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் வரும் 26ம் தேதி முதல் வாங்கி கொள்ளலாம். 64GB, 128GB மற்றும் 256GB மாடல்கள் பிளாக், ஒயிட், ப்ளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் கலர்களில் கிடைக்கும்.

இந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது

புதிய ஐபோன் XR போன்கள் முழுவதும் ஸ்கிரீன் கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன்களுடன் 6.1 இன்ச் டிஸ்பிளே உடன் நவீன LCD ஸ்மார்ட்போனாகும்.

இந்த டிவைஸ், ஆடம்பரமான ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் A12 போனிக் சிப்களுடன் அடுத்த ஜெனரேசன் நேசுரல் இன்ஜின்களுடன் அனுபவத்தை அளிக்கும், மேலும் இதில் கேம்ஸ் மற்றும் போட்டோகிராபி சிறந்த முறையில் இருக்கும்.

இந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது
இந்த டிவைஸ் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் உடன் இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய XR போன்களில் 12MP ரியர் கேமரா மற்றும் 7MP பிராண்ட் சென்சார்களை கொண்டிருக்கும். மேலும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட இந்த போன், காபி, டீ மற்றும் சோடா போன்றவைகளாலும் பாதிப்புக்கு உள்ளாகாது.