redmi 8a

ரூ.6,999 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள ரெட்மி 8A ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் கேமரா, 5000 mAh பேட்டரி போன்றவற்றை பெற்றிருப்பதுடன் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவற்றுடன் 2 ஜிபி ரேம் , 3ஜிபி ரேம் பெற்று விற்பனைக்கு வந்துள்ளது.

6.22 அங்குல திரை பெற்று கொரில்லா கார்னிங் கிளாஸ் பாதுகாப்புடன் வந்துள்ள சியோமி ரெட்மி 8A மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC மூலம் இயக்கப்படுவதுடன் 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு மற்றும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வழங்க வாய்ப்புள்ளது. கேமராவைப் பொருத்தவரை, ரெட்மி 8ஏ மொபைலில் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.. கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி ஸ்லாட்,  5000mAh பேட்டரியுடன் யூஎஸ்பி டைப் சி போர்ட் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட உள்ளது.

ரெட்மி 8A மிட்நைட் பிளாக், ஓஷன் ப்ளூ மற்றும் சன்செட் ரெட் வண்ணங்களில் வருகிறது. 32 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 2 ஜிபி ரேமுக்கு ரூ. 6499 மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 3 ஜிபி ரேம் ரூ. 6999. இது செப்டம்பர் 29 நள்ளிரவு முதல் பிளிப்கார்ட் மற்றும் mi.com மூலம் கிடைக்கும்.

ரெட்மி 8ஏ

Redmi 8A specifications

  • 6.2-inch (1520 × 720 pixels) HD+ 19:9 2.5D curved glass display with Corning Gorilla Glass 5 protection
  • Octa-Core (Quad 1.95GHz Cortex A53 + Quad 1.45GHz Cortex A53) Snapdragon 439 Mobile Platform with Adreno 505 GPU
  • 2GB / 3GB RAM with 32GB storage / 3GB RAM with 32GB storage, expandable memory up to 512GB with microSD
  • Android 9.0 (Pie) with MIUI 10
  • Dual SIM (nano + nano + microSD)
  • 12MP rear camera with LED flash, Sony IMX363 sensor, 1.4μm pixel size, f/1.9 aperture, Dual PD auto focus
  • 8MP front-facing camera
  • Splash resistant (P2i coating)
  • Infrared sensor
  • 3.5mm audio jack, Wireless FM Radio
  • Dimensions: 156.3×75.4×9.4mm; Weight: 188g
  • Dual 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS + GLONASS, USB Type-C
  • 5000mAh (typical) battery with 18W fast charging