சாம்சங் கேலக்ஸி நோட்  9 AI கேமரா அம்சங்கள் கசிந்தது

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ,மொபைல்கள் இந்த் வாரத்தில் வெளியாக உள்ளது ஆனால், இந்த மொபைல் குறித்து சில வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த போன்கள் லீக் ஆவதற்கு முன்பு, கேலக்ஸி நோட் 9 குறித்த சில டீசர்கள் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த லீக், இந்த மொபைலின் ஸ்பெசிபிகேஷன் மற்றும் வசதிகள் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட்  9 AI கேமரா அம்சங்கள் கசிந்தது

சாம்சங் கேலக்ஸி நோட் 9 வாங்குபவர்களுக்கு, ஏகேஜி ஒய்50 ப்ளுடுத் வயர்லஸ் ஹெட்போன்கள் மற்றும் 15000 பாரநைட் வி-பக்ஸ் களை சாய்ஸ்-ஆக வழங்கியுள்ளது. கூடுதலாக, இந்த லீக் மூலம் இந்த மொபைல் எஸ் பேன் ஸ்டைலுஸ் கொண்டதாக இருக்கும் என்று தெரிவ்ய வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட்  9 AI கேமரா அம்சங்கள் கசிந்தது

இந்நிலையில், புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 9, எஸ் பேன் ஸ்டைலுஸ் கொண்டதாக இருக்கும். இந்த பேன் ப்ளூடூத் சபோர்ட்வுடன், பல்வேறு வசதிகளை கொண்டதாக இருக்கும். முதல் முறையாக இந்த பேன் ஸ்டைலுஸ்-ஐ ரிமோட் கண்ட்ரோல் போன்று பயன்படுத்தி கொள்ளலாம். இதுமட்டுமின்றி. இந்த பேன்-ஐ பயண்படுத்தி படம் வரையவும், ரிமோட் கண்ட்ரோல் பிரசன்டேஷன்களை செய்ய முடியும். தற்போது வெளியான லீக் இமேஜ்களின் படி, ஸ்டைலுஸ்-கள் பிங்கர் தீப மற்றும் 4,096 அளவு அழுத்தி தாங்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.