சாம்சங் கேலக்ஸி ஆன் 7 இந்தியா வருகை விபரம்சாம்சங் இந்தியா நிறுவனம் ,இந்தியாவில் கேலக்ஸி ஆன் வரிசையில் உள்ள கேலக்ஸி ஆன் 7 ப்ரைம் ஆகிய இரண்டு மொபைல்களை ஐனவரி இரண்டாம் வாரத்தில் அறிமுகப்படுத்துவதாக திட்டமிட்டுள்ளது. இது அமேசான் இந்தியா வாயிலாக வருகை தர உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரைம்

விற்பனை செய்யப்பட்டு வரும் ஆன் வரிசை மொபைல்களில் ஆன்7 பிரைம் மொபைலின் மேம்பட்ட அம்சங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

டிசைன் & டிஸ்பிளே

இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு HD காட்சி கொண்ட டிஸ்பிளே உள்ளது. இது 8மிமீ உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டது.

பிராசெஸர் & ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் என இரண்டு வடிவங்களாக உள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட 32ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் கொண்ட 64ஜிபி உள் சேமிப்புகளைப் பெற்றுள்ளது.

கேமரா

ஆட்டோபோகஸ் உடன் கூடிய 13 மெகாபிக்ஸல் கொண்ட சென்ஸார் கேமரா முன்புறத்தில் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விலை

சாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரைம் ரூ.15,000க்கு விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.. சாம்சங் இந்தியா “கேலக்ஸி ஆன் மேக்ஸ்”  மொபைல் போன் 16,900 ரூபாய்க்கு விற்பனைக்கு கிடைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here