சாம்சங் இந்தியா நிறுவனம், தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்காளன கேலக்ஸி J சீரிஸில் , J4+ மற்றும் J6+ என 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் விலைகள் முறையே 10,999 மற்றும் 15,990 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி J6+ மற்றும் கேலக்ஸி J4+ இரண்டு ஸ்மார்ட் போன்களும் கிளாஸ் பிசிஷ் டிசைன் மதுரம் டால்பி அட்மாஸ்களுடன் வரும் 25ம் தேதி முதல் ரீடேல் அவுட்லெட்கள், அமேசான், பிளிக்கார்ட் மற்றும் சாம்சங் ஷாப்களில் விற்பனைக்கு வர உள்ளது.

இதுகுறித்து சாம்சங் நிறுவன மொபைல் பிசினஸ், சீனியர் துணைத்தலைவர் மோகன்தீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேலக்ஸி J சீரிஸ் இந்தியாவில் பிரபலமான மொபைல்-ஆக இருந்து வருகிறது. இத்துடன் அதிகளவில் விற்பனையாகி வரும் மொபைலாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள J சீரிஸ் மொபைல்களில் இடம் பெற்றுள்ள பிங்கர் பிரிண்ட், எமொஜிகள் மற்றும் கிளாஸ் பினிஷ் ஆகியவைகளுடன் கூடிய புதிய ரிப்லேக்டிவ் கலர்கள் ஆகியவைகளுடன் வெளிவந்தள்ளது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கேலக்ஸி J6+ மொபைல்கள் 4GB ரேம் + 64GB ச்டோராஜ்கலை கொண்டது. கேலக்ஸி J4+ மொபைல்கள் 2GB ரேம் + 32GB ச்டோராஜ்கலை கொண்டது. இரண்டு மொபைல்களும் 3,300mAh பேட்டரி மற்றும் ஆண்டிராய்டு ஓரியோ ஆபரேடிங் சிஸ்டமில் இயக்கும்.

J6+ மற்றும் J4+ இரண்டு மொபைல்களிலும் உண்மையான HD அனுபவத்தை பெறுவதுடன், இரண்டு மொபைல்களும் L1 wideyine சர்டிபிகேட் பெற்றுள்ளன. மேலும் இவை டால்பி ஆட்ம்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் 360 டிகிரி சுற்றளவில் பரவும் சவுண்டை பெற்றலாம். கேலக்ஸி J6+ மொபைல்களில் சைட் பிங்கர்பிரிண்ட் சென்சார்கள் இடம் பெற்றுள்ளது. கேலக்ஸி டிவைஸ்களில் இது போன்று சென்சார்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த சென்சார்கள், போனை பாதுகாப்பாக லாக் செய்து விடும்.

கேலக்ஸி J6+ மொபைல்களில், 13MP + 5MP டூயல் ரியர் கேமராகள் மற்றும் 8MP பிராண்ட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேலக்ஸி J4+ மொபைல்களில், 13MP ரியர் கேமராகள் மற்றும் 5MP பிராண்ட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.புதிய ஸ்மார்ட்போன்கள் உண்மையான HD+ இன்பினிட்டி டிசைன்களுடன், பயன்ப்டுத்துபவர்களுக்கு, மொத்த சைஸ்-ஐ அதிகரிக்காமல், அதிகளவிலான டிஸ்பிளே பகுதியை அளிக்கும். என்று சாம்சங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிய இரண்டு டிவைஸ்களும், கோல்கம் ஸ்நாப்டிராகன் 425 பிராசாசர்களுடன் இயங்குகிறது.