சாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே  செயல்படும்

சாம்சங் நிறுவனத்தின் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் முழுவதுமாக டேப்லெட்கள் போன்றே செயல்படும். இது முழுவதுமாக மல்டி டாஸ்கிங்களுடன் பெரிய ஸ்கீரின்களுடன் வெளியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சாம்சங் மடக்ககூடிய போன்கள், அடிப்படையிலேயே சாம்சங் டெஸ்ட் பேட் டிவைஸ்கள் போன்றே இருக்கும்.

சாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே  செயல்படும்

இதுகுறித்து பேசிய சாம்சங் நிறுவன உயர் அதிகாரி டீ.ஜே. கோ தெரிவிக்கையில், விரைவில் சாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனாலும், இது கண்டிப்பாக மார்க்கெட்டியில் மாற்றத்தை உருவாக்கும். என்று தெரிவித்துள்ளார்.

சாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே  செயல்படும்

சாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் உள்கவில் கிடைக்கும் என்பது இவரது பேச்சில் இருந்து உறுதியாகியுள்ளது பெரியளவிலான ஸ்கிரீன்களுடன் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யும் நோக்கில் சாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் சைஸ் 6.5-க்கும் அதிகமாகவே இருக்கும்.

சாம்சங் நிறுவனத்தின் புதிய டிவைஸ் அடுத்த மாதம் வெளியாகும் என்று டீ.ஜே. கோ சாம்சங் டெவலப்பர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் சாம்சங் நிறவனம் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை அறிமுகம் செய்தது.