ரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95

சீனா ஹெட்செட் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம், தனது புதிய தயாரிப்பான Y95 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் புதிய கோல்காம் ஸ்நாப்டிராகன் 439 பிரச்சார் கொண்ட இந்த ஸ்மார்ட் போன்கள் 16, 900 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஹீலோ முழு வியூ டிஸ்பிளே மற்றும் ஸ்போர்ட்ஸ் 13 MP+2 MP ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் கொண்ட கேமராக்கள் முன்புறத்திலும், பின்புறத்தில் 200MP செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95

இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்து பேசிய விவோ நிறுவன உயர் அதிகாரி ஜெரோம் சான், விவோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர தொழில்நுட்பம் மற்றும் டிசைன்களுடன் பல்வேறு புதிய முயற்சிகளை உருவாக்கி வருகிறது. தற்போது புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Y95 ஸ்மார்ட்போன்கள் புதிய ஸ்மார்ட்போன் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

புதிய Y95 ஸ்மார்ட்போன்கள், ஸ்நாப்டிராகன் 439 ஆக்டோ கோர் பிரசசார் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னேல் மெம்மரியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் 4,030 mAh பேட்டரி மற்றும் ஆண்டிராய்டு 8.1-ஐ அடிப்படையாக கொண்ட பன்டச் ஒஎஸ் 4.5 ஆபரேடிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

ரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95

தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் ஆப்லைனில் விவோ இ-ஸ்டோர்களில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி இன்று முதல் பிளிக்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் போன்ற ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது,.