கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்களை கிழே காணலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்

விரைவாக படிக்க உதவும் ஸ்பிரீடர்

இந்த இணையதளம், படிக்கும் போது அந்த தகவல்களை விரைவாக படிக்க உங்களுக்கு உதவும். இதன் மூலம் குறைந்த நேரத்தில் நிறைய தகவல்களை படிக்க முடியும். இந்த இணைய தளத்தை பார்வையிட https://www.spreeder.com/cx/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்

எதை பற்றியும் தெரிந்த கொள்ள உதவும் இன்ஸ்ட்ரூடேபிள்ஸ்:

உங்களுக்கு தேவையான எதை பற்றி வேண்டுமானாலும், அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைய தளம் உதவுகிறது. முடியும். இந்த இணைய தளத்தை பார்வையிட https://www.instructables.com/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்

உங்களுக்காக டைப் செய்யும் இணையதளம் டிக்டேசன்

நீங்கள் எழுத நினைக்கும் தகவல்களை டிக்டேட் செய்தால் உங்களுக்காக ஆவணங்கள் முழுவதையும் இந்த இணைய தளம் டைப் செய்யும்.இந்த இணைய தளத்தை பார்வையிட https://dictation.io/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்

உலகில் உள்ள அனைத்து நாட்டு நேரங்களையும் காட்டும் எவ்ரி டைம் ஜோன்

உலகில் உள்ள அனைத்து நாட்டு நேரங்களையும் எவ்ரி டைம் ஜோன் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த இணைய தளத்தை பார்வையிட https://everytimezone.com/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்

ஆன்லைனில் உள்ள உங்கள் அக்வுன்ட்களை அளிக்க உதவும் தளமே அக்வுன்ட் கில்லர்

ஆன்லைனில் உள்ள உங்கள் பேஸ்புக், நெட்பிலிக்ஸ், மற்ற அக்வுன்ட்களை டெலிட் செய்ய இந்த இணைய தளம் உதவும். இதில் நேரடியான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளதால், அக்வுன்ட்களை டெலிட் செய்யும் முன்பு சரி செய்து கொண்டு டெலிட் செய்ய வேண்டும். இந்த இணைய தளத்தை பார்வையிட www.accountkiller.com/en/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்

உங்கள் இமெயில் அக்வுன்ட்டில் பெரியளவில் மால்வேர் அட்டாக் நடக்குமா? என்று அறிய உதவும் இணையம் ஹேவ் ஐ ப்வ்ன்ட்

உங்கள் இமெயில் அக்வுன்ட்டில் ஹார்க்கர்க்ளின் இலக்கில் உள்ளதா என்றும் பெரியளவில் மால்வேர் அட்டாக் நடக்குமா? என்று அறிய ஹேவ் ஐ ப்வ்ன்ட் இணைய தளம் உதவும் இந்த இணைய தளத்தை பார்வையிட https://haveibeenpwned.com/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்

ஒரு இணையதளம் வேலை செய்கிறதா என்று அறிய உதவும் டவுன் பார் எவ்ரிஒன் ஆர் ஜெஸ்ட் மீ

ஒரு இணையதளம் வேலை செய்கிறதா என்றும், யாரும் அணுக முடியாதபடி உள்ளதா? அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பத்டுள்ளதாக என்று தெரிந்து கொள்ள டவுன் பார் எவ்ரிஒன் ஆர் ஜெஸ்ட் மீ இணையதளம் உதவும். இந்த இணைய தளத்தை பார்வையிட https://downforeveryoneorjustme.com/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்
இன்டர்நெட்டை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு உதவும் கிட்டில்

இன்டர்நெட்டை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு உதவும் இந்த் இணையதளத்தில் இடம் பெறும் கன்டென்ட் பாதுகாப்பாகவும், குழந்தைகளை கவரும் வகையிலும் இருக்கும். இந்த இணைய தளத்தை பார்வையிட https://www.kiddle.co/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்

கம்பியூட்டரில் ஓபனாக உள்ள அனைத்து வெப்சைட்களிலிருந்தும் லாக்அவுட் செய்ய சூப்பர் லாக் அவுட் இணையதளம் உதவும் .

கம்பியூட்டரில் ஓபனாக உள்ள அனைத்து வெப்சைட்களிலிருந்தும் லாக்அவுட் செய்ய இந்த இணையதளம் உதவுகிறது. இந்த இணைய தளத்தை பார்வையிட https://downforeveryoneorjustme.com/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்
நீங்கள் குறிப்பிட்ட யூசர் நேம் கிடைக்குமா என்பதை அறிய உதவும் நேம்செக் இணையதளம்

உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட யூசர் நேம் கிடைக்குமா என்பதை அறிய உதவும் இணையதளம் நேம்செக். இந்த இணைய தளத்தை பார்வையிட https://namechk.com/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்
குறைந்த கட்டண விமானங்கள் குறித்த தகவல்களை அறிய உதவும் இணைய தளம் ஸ்கை ஸ்கேனர்

குறைந்த கட்டண விமானங்கள் குறித்த தகவல்களை அறிய இந்த ஸ்கை ஸ்கேனர் இணைய தளம் உதவும். இந்த இணைய தளத்தை பார்வையிட https://namechk.com/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம்