நோக்கியா ஆண்ட்ராய்டு மொபைலுக்கு ஓரியோ மேம்பாடு வழங்கப்படும்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சார்பில் நோக்கியா மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஆண்ட்ராய்டு அப்டேட்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நோக்கியா 3,நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்ட மொபைல்களுடன் பிரிமியம் ரகத்தில் நோக்கியா 8 மொபைல் வெளியிடப்பட உள்ளது.

நோக்கியா ஆண்ட்ராய்டு மொபைலுக்கு ஓரியோ மேம்பாடு வழங்கப்படும்

தற்போது விற்பனை செய்யப்படுகின்ற நோக்கியா 3 முதல் அனைத்து மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) அப்டேட் வழங்கப்பட உள்ளதாக ஹெச்எம்டி குளோபல் தயாரிப்பு பிரிவு தலைமை அதிகாரி ஜுஹோ சர்விகஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நோக்கியா ஆண்ட்ராய்டு மொபைலுக்கு ஓரியோ மேம்பாடு வழங்கப்படும்

கடந்த ஆண்டு நடைபெற்ற மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை பெற்ற மூன்று ஸ்மார்ட்போன்களும் அடுத்த வெர்ஷன் அப்டேட் கிடைக்க உள்ள நிலையில், எப்பொழுது கிடைக்கும் என்ற தேதி விபரம் வெளியாகவில்லை.

சமீபத்தில் வெளியான நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் போத்தி எனும் முன் மற்றும் பின்புற கேமராவை ஒரே சமயத்தில் இயக்கும் வகையிலான அம்சத்துடன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன் மானலாக வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா ஆண்ட்ராய்டு மொபைலுக்கு ஓரியோ மேம்பாடு வழங்கப்படும் நோக்கியா ஆண்ட்ராய்டு மொபைலுக்கு ஓரியோ மேம்பாடு வழங்கப்படும் நோக்கியா ஆண்ட்ராய்டு மொபைலுக்கு ஓரியோ மேம்பாடு வழங்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here