இன்றைய கூகுள் டூடுல் வாயிலாக நூடன் அவர்களின் 81வது பிறந்தநாளை கூகுள் கொண்டாடுகின்றது. 70 களில் ஹிந்தி சினிமா உலகில் மிகவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவராக விளங்கியவர் ஆவார்.

யார் இந்த நூடன் ? : கூகுள் டூடுல்

நூடன்

70 களில் ஹிந்தி சினிமா அரங்கில் பிரசத்தி பெற்று விளங்கிய நூடன் 5 முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது உள்பட 1974 ஆம் பத்ம ஸ்ரீ விருதினையும் வென்றவர் ஆவார்.

ரஜீஸ் பகல் என்பவரை மணந்து கொண்ட நூடனுக்கு மோஹினிஸ் பகல் என்ற மகன் உள்ளார். தனது 54 வது வயதில் மார்பக புற்று நோயால் மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here