அக்டோபர் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்

இந்தியாவில் அக்டோபர் தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பிரபலமான NCSAM, கடந்த 2004ம் ஆண்டில் தேசிய சைபர் பாதுகாப்பு அலையன்ஸ் என்ற அமைப்பு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.

நீங்கள் சமீபத்தல் கூகிள் ஹோம்பேஜ்-ஐ பார்த்திருந்தால், அதில் சிறிய அளவில் சைபர் பாதுகாப்பு மாதம் என்றும் விரைவான பாதுகாப்பு சோதனை முறைகளுக்கான வழிகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அக்டோபர் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்

எப்படி கூகிள் பாதுகாப்பு சோதனைகளை பயன்படுத்தி கொள்வது?

கூகிள் ஹோம்பேஜ்-ல் நான்கு தனிப்பட்ட பக்கங்கள் இருக்கும். அதாவது

  1. உங்கள் டிவைஸ்
  2. சமீபத்திய பாதுகாப்பு நிகழ்வுகள்
  3. சைன்-இன் மற்றும் ரெக்கவரி
  4. தேர்டு பார்டி அக்சஸ்

இந்த நான்கு வழிகளும் கிரீன் டேப்பில் இருக்கும், எதுவும் பிரச்சினை இருந்தால் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். இதை கிளிக் செய்து பிரச்சினை உடனடியாக தடுக்கலாம்