ஓவர்வாட்ச் வழங்கும் புதிய  ஹீரோ ஒரிஸா கேம் மார்ச் 21 , 2017ல் அதிகார்வப்பூர்வமாக வெளியாக உள்ளது. டாங்கி ரோபோட் வகையை சார்ந்த பிரசத்தி பெற்ற கேமாக  ஹீரோ ஒரிஸா விளங்குகின்றது.

ஓவர்வாட்ச் நியூ ஹீரோ ஒரிஸா மார்ச் 21 முதல்

நியூ ஹீரோ ஒரிஸா

  • வருகின்ற மார்ச் 21 , 2017ல் நியூ ஹீரோ ஒரிஸா அறிமுகம் செய்யப்படுகின்றது.
  • டாங்கி ரோபோ வசதியை சார்ந்த அற்புதமான கேம் மாடலாகும்.
  • ஒரிஸா முதன்முறையாக 11 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது.

பல்வேறு விதமான ஆயுதங்கள் மற்றும் சூப்பர் பவர் கருவிகளுடன் எதிருகளுடன் போராடும் வகையில் விளையாடுகின்ற ஒரிஸா கேமில் பல்வேறு புதிய லெவல்கள் மற்றும் சூப்பர் பவர்கள் இடம்பெற்றிருக்கும்.

ஒரிஸா கேமில் ஃப்யூஸன் டிரைவர் , ஃபோர்டிஃபை , ஹால்ட், புராடெக்டிவ் பேரியர் மற்றும் சூப்பர் சார்ஜர் போன்றவை இடம்பெற்றுள்ளது.

வருகின்ற 21ந் தேதி பிசி, பிளேஸ்டேஷன் 4, மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் போன்ற கருவிகளில் கிடைக்க உள்ளது. தற்பொழுது புதிய கேம் சோதனை ஒட்டத்தில் உள்ளது.

ஐ ஆம் ஒரிஸா………….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here