5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series

புதிதாக வெளிவந்துள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போனில் 4 மொபைல்கள் விற்பனைக்கு அறிமுகப்படுதபட்டுள்ளன. இதுதவிர கேலக்ஸி ஃபோல்ட் என மடிக்ககூடிய மொபைலும் காட்சிப்படுத்தபட்டுள்ளது. 5ஜி ஆதரவை பெற்ற கேலக்ஸி எஸ்10 மற்றும் விலை குறைந்த கேலக்ஸி எஸ்10இ போன்றவை வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்ய தொடங்கி கேலக்ஸி எஸ் சீரிஸ் மொபைல்களில் மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த 9 ஆண்டுகளில் பெற்றுள்ளது. உலகின் நெ.1 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதன்மையான தரம் மற்றும் […]

Mi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்

சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ள சியோமி நிறுவனத்தின் மி 9 ஸ்மார்ட்போன் மாடலில் 48 எம்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட், வயர்லெஸ் சார்ஜ் உட்பட பல்வேறு வதிகளை பெற்றிருக்கின்றது. இந்த மொபைல் போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது. மி 9 சீரிஸ் மொபைல்களில் மி 9 எஸ்இ , மி 9 , மற்றும் மி 9 டிரான்ஸ்பெரன்ட் எடிஷன் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மி 9 எஸ்இ […]

ரூ.21,000க்கு சியோமி மி 9 SE ஸ்மார்ட்போன் அறிமுகம் -Xiaomi Mi 9 SE

சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி மி 9 எஸ்இ ஸ்மார்ட்போன் தொடக்க விலை ரூ.21,155 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சியோமி Mi 9 போன் வரிசையில் விலை குறைந்த மாடலாக அமைந்துள்ளது. சீன நாட்டில் வெளியிடப்பட்டுள்ள மீ 9 மொபைல் போன் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக  இந்த மொபைலில் X50 மோடம் மற்றும் 5ஜி டெலிகாம் ஆதரவை கொண்டதாக அமைந்துள்ளது. சியோமி மி 9 எஸ்இ ஸ்மார்ட்போன் சிறப்புகள் குவால்காம் […]

பி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்

இந்திய அரசு டெலிகாம் நிறுவனமான, பி.எஸ்.என்.எல் ரூபாய் 349 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3.2 ஜிபி டேட்டா நன்மை வழங்கும் ப்ரீபெய்ட் பிளான் வேலிட்டியை 10 நாட்கள் வரை அதிகரித்து, தற்போது 64 நாட்களாக உயர்த்தியுள்ளது. தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி சேவையை மட்டும் வழங்குகின்றது. விரைவில் தமிழகம் உட்பட பல்வேறு வட்டங்களில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் […]

Vivo V15 Pro : விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

உலகின் முதலாவது 32 எம்பி பாப் அப் செல்பி கேமர பெற்ற விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.28,990 தொடக்க விலையில் விற்பனைக்கு தொடங்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டதாக வந்துள்ளது. பாப் அப் செல்பி கேமரா என்றால் என்ன ? பாப் அப் என்றால் பொதுவாக மேலே எழும்பி வரக்கூடியதை குறிக்கும். அந்த வகையில் செல்ஃபீ கேமரா பாப் அப் முறையில் மேலே எழும்பி வந்த படங்கள் […]