bsnl telecom

பிஎஸ்என்எல் அன்லிமிடேட் இலவச கால் பேக் ரூ.26 அறிமுகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் அன்லிமிடேட் இலவச கால் பேக் ரூ.26 விலையில் வரம்பற்ற அழைப்புகளை 5 தினங்களுக்கு வழங்க உள்ளது.  இந்த பேக்கில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை மேற்கொள்ள இயலும். 26 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் இந்த சிறப்பு சலுகையில்...

புதிய லெனோவா கே6 பவர் ஜனவரி 31 முதல் கிடைக்கும்…

வருகின்ற ஜனவரி 31 ,2017 முதல் புதிய மேம்படுத்தப்பட்ட லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.  ஃப்ளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவாக கிடைக்க உள்ளது. ஜனவரி 31 , 2017 பகல் 12 மணி முதல் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்டில்...

ஹானர் 6X மொபைல் விலை விபரம் , நுட்ப விபரங்கள்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 6X ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ரூ.12,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்தில் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களை பெற்ற மாடலாக வந்துள்ளது. ஹூவாய் ஹானர் 6எக்ஸ் ஹானர் 6 எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5.5 அங்குல ஹெச்டி திரையுடன் 2.5D கிளாஸ்...

ஜியோ 4ஜி 10 ஜிபி இலவச டேட்டா வசதியா ?

இந்தியா தொலைதொடர்பு வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வருகின்ற ஜியோ 4ஜி பெயரில் பல்வேறு விதமான மோசடி மற்றும் போலியான தகவல்களை கொண்ட செயல்படுகின்ற பல்வேறு இணையதளங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோ 4ஜி ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம்...

மிக மோசமான பாஸ்வோர்டுகள் – 2016

கடந்த 2016 ஆண்டில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்ட பாஸ்வோர்டுகள் குறித்தான ஆய்வில் மிக மோசமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வோர்டு விபரங்களை கீப்ர் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. மோசமான கடவுசொற்கள் சர்வதேச அளவில் 1 கோடி கணக்குளை ஆய்வு செய்துள்ள கீப்ர் செக்யூரிட்டி முடிவின்...