ஆதார் எண்ணை பான்கார்டு உடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான இணைப்பு முறை பல வழிகளில் ஏற்படுத்தி தந்திருந்த நிலையில் கூடுலாக எஸ்எம்எஸ் வாயிலாக இணைக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க என்ன செய்யலாம் ?

பான்கார்டு உடன் ஆதார் எண்

ஆதார் எண்ணை இணைக்க உங்கள் மொபைல் வாயிலாக ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும் உங்கள் பான்கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டு விடும்,அதனை எவ்வாறு அனுப்புவது என இங்கே காணலாம்.

உங்கள் மொபைலில்

UIDPAN<SPACE><12 digit Aadhaar><Space><10 digit PAN>

எடுத்துகாட்டு: UIDPAN 111133333321 AAAAAEEEEE என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதுமானதாகும்.
வழிமுறை 2
 
வருமான வரித்துறையின் வலைதளத்திற்கு சென்று (https://incometaxindiaefiling.gov.in/)
பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க என்ன செய்யலாம் ?
LInk aadhar என்ற இணைப்பினை க்ளிக் செய்தும் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க என்ன செய்யலாம் ?
பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க என்ன செய்யலாம் ?