ரூ.499 க்கு 91 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சத்தமில்லாமல் புதிதாக ரூ.499 கட்டணத்தில் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1ஜிபி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.

ஜியோ 499 பிளான்

ரூ.499 க்கு 91 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

சமீபத்தில் ஜியோ நிறுவனம் பெரும்பாலான டேட்டா பிளான் கட்டணத்தை உயர்த்தியும் , வேலிடிட்டி ஆகியவற்றை மாற்றி அமைந்திருந்த நிலையில், வரம்பற்ற டேட்டா வேகத்தில் 128Kbps என வழங்கப்பட்டிருந்த டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததை தொடர்ந்து தற்போது புதிய பிளானை வெளிப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனம் ரூ.499 பிளானில் தினசரி பயன்பாட்டிற்கு 1ஜிபி உயர்வேக டேட்டா, தவிர வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குவதுடன் மொத்தம் 91 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.499 க்கு 91 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

புதிய தன் தனா தன் பிளான் 70 நாட்கள் வேலிடிட்டி பெற்றதாக 70 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் ரூ.399 கட்டணத்தில் வெளிப்படுத்துகின்றது.

ரூ.399 பிளானுடன் ஒப்பீடுகையில் 21 நாட்கள் கூடுதலான வேலிடிட்டி கொண்டதாக செயற்படுத்தப்படுகின்றது.

ரூ.499 க்கு 91 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here