ஸ்கிராப்பிள் அகராதியில்  'ஈமோஜி' மற்றும் 'ஈ' உள்பட 300க்கும் மேற்பட்ட புதிய வார்த்தை இணைப்பு

மெரியம்-வெப்ஸ்டரின் நிறுவனம் ஸ்கிராப்பிள் அகராதி வெளியிடுவதில் அதிகாரப்பூர்வ நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது இன்டர்நெட் தொடர்புடையே புதிய வார்த்தைகளை தனது அகராதியில் இணைந்துள்ளது.

ஸ்கிராப்பிள் அகராதியில்  'ஈமோஜி' மற்றும் 'ஈ' உள்பட 300க்கும் மேற்பட்ட புதிய வார்த்தை இணைப்பு

மொத்தமாக 300 புதிய வார்த்தைகளை இணைத்துள்ள இந்த நிறுவனம், சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளான, ‘bestie’, ‘bizjet’, ‘frowny’, ‘ew’, ‘twerk’, ‘zomboid’, ‘beatdown’, ‘botnet’, ‘bitcoin’, ’emoji’, போன்ற வார்த்தைகளையும் சேர்த்துள்ளது.

இந்த மாதத்தின் முற்பகுதியில், 850 வார்த்தைகளை இந்த நிறுவனம் அகராதியில் இணைந்துள்ளது. இந்த புதிய வார்த்தைகளில் ‘haptic’, ‘TL;DR’, biohacking’, போன்றவைகளும் அடங்கும்.