வரும் 2020ம் ஆண்டில் கையில் கட்டப்படும் வாட்ச்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் ஸ்மார்ட் வாட்ச்களாக இருக்கும்: ஐடிசி

நீங்கள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க விரும்பினால், அதை வாங்குவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும். சமீபத்தில் வெளியான ஐடிசி நிறுவனம் ஆய்வறிக்கையின் படி, வரும் 2020ம் ஆண்டில் கையில் கட்டப்படும் வாட்ச்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் ஸ்மார்ட் வாட்ச்களாக இருக்கும் என்ர தெரிய வந்துள்ளது.

வரும் 2020ம் ஆண்டில் கையில் கட்டப்படும் வாட்ச்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் ஸ்மார்ட் வாட்ச்களாக இருக்கும்: ஐடிசி

மேலும் அந்த அறிக்கையில், 2018ம் ஆண்டில் ஸ்மார்ட்வாட்ச்களின் மொத்த அளவு 46.2 மில்லியனாக உள்ளது இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 46.2 சதவிகிதம் அதிகமாகும். இதே அளவில் சென்றால் வரும் 2022ம் ஆண்டில் இந்த ஸ்மார்ட்வாட்ச்களின் மொத்த அளவு 94.3 மில்லியன் யூனிட்டாக உயரும். இது மொத்த வாட்ச் மார்க்கெட்டில் பாதிக்கு மேற்பட்ட அளவாக இருக்கும்.

வரும் 2020ம் ஆண்டில் கையில் கட்டப்படும் வாட்ச்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் ஸ்மார்ட் வாட்ச்களாக இருக்கும்: ஐடிசி
wristbands பயன்ப்டுதுப்வ்ர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதுமட்டுமின்றி ஸ்மார்ட் வாட்ச்களில் ஆப்பிள் வாட்ச்களும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
கடைசியாக, இயர்வேர்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதாக தெரிய வந்துள்ளது. வரும் 2022ம் ஆண்டில் இயர்வேர்களின் அளவு 12.3 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.