ரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ரூ.1699 கட்டணத்தில் வருடாந்திர ரீசார்ஜ் பிளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜியோ உட்பட பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் வருடாந்திர பிளான்களை வழங்கி வருகின்றது. ஏர்டெல் ரூ.1699 நீண்ட கால வேலிடிட்டி வழங்குகின்ற பிளான்கள் மீது பயனாளர்கள் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், போட்டியாளர்களை விட சவாலான திட்டங்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த வரிசையில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் ரூ.1699 […]

ரூ.1.1க்கு 1ஜிபி டேட்டா வழங்கும் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்

பாரத் ஃபைபர் FTTH பிராட்பேண்ட் சேவையை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.1.1 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. பாரத் ஃபைபர் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ஜியோ ஃபைபர் பிராட்பேண்டுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனத்தின் ஃபைபர் டூ தி ஹோம் பிராட்பேண்ட் சேவையில் மிக சிறப்பான வேகத்தில் இணையத்தை அனுக வழி வகுக்கப்பட்டுளது. வாடிக்கையாளர்கள் மிக வேகமான இணையத்தை விரும்ப தொடங்கியுள்ளனர். பயனாளர்கள் முன்பை விட அதிகமான எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை இணையத்தின் வாயிலாக […]

BSNL : ரூ.98க்கு தினமும் 1.5 ஜி.பி. பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி ஆஃபர்

டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய சவாலாக அமைந்த ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பிஎஸ்என்எல் டேட்டா சலுகை மூலம் தெறிக்கவிடுகின்றது. ரூ.98 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக டேட்டா சுனாமி என்ற பெயரில் பிளானை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம்,  ரூ.399 பிளானில் 1 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 3.21 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த ஆஃபரை தெறிக்கவிடும் வகையில் டேட்டா சுனாமி என ரூ.98 கட்டணத்தில் அறிவித்துள்ளது. […]

Reliance Jio : ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரிப்பு

நடப்பு 2018-2019 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரித்த்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 65 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். ஜியோ Q3 லாபம் முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய 4ஜி வழங்குநராக விளங்கி வருகின்றது. கடந்த செப்டம்பர் 2016-யில் தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து , தற்போது சுமார் 28.1 கோடி வாடிக்கையாளர்களை பெற்று விளங்குகின்றது. […]

BSNL Rs.399 : தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 பிளான்

பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited -BSNL) டெலிகாம் நிறுவனம், ரூ.399 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பிளான் ஜனவரி 31ந் தேதி வரை மட்டும் கிடைக்கும். பிஎஸ்என்எல் ரூ.399 பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையிலான திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.399 பிளான் மிகவும் பிரசத்தி […]

ரூ.299க்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் : BSNL

நாட்டின் பொதுத்துறை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், ரூ.299 கட்டணத்திலான பிளானுக்கு பிராட்பேண்ட் சேவையில் உள்ள பயனாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ஒரு வருட திட்டத்தில் இணைபவர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக வழங்கப்படுகின்றது. பிஎஸ்என்எல் ரூ.299 பெரும்பாலான முன்னணி நகரங்களில் ஜியோ நிறுவனத்தின் கம்பி வழி இணைய சேவை ஜியோ ஃபைபர் தொடங்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் வழங்குநராக விளங்கும் பிஎஸ்என்எல் தனது திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ப்ரீபெய்டு மொபைல் பயனாளர்கள் […]

4ஜி வேகத்தில் ஜியோ தொடர்ந்து முதலிடம் டிசம்பர் 2018 – Jio 4G download speed

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் (டிராய்) வெளியிட்டு இணைய வேகம் தொடர்பான அறிக்கையில் , கடந்த டிசம்பர் 2018 மாதந்திர 4ஜி இணைய வேகத்தில் ஜியோ தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 4ஜி இணைய வேகம் இந்திய சந்தையில் முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர், முற்றிலும் மாறிய தொலைத் தொடர்பு சந்தையில் இணைய வேகம் உட்பட பல்வேறு சேவைகள் வழங்குவதில் ஜியோ போட்டியாளர்களை விட கூடுதலான […]

அன்லிமிடேட் அழைப்பை வழங்கும் ஏர்டெல் ரூ.289 பிளான் விபரம் : Airtel

ரூ.289 கட்டணத்தில் புதிதாக அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகின்ற திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பை வழங்குகின்றது. ஏர்டெல் ரூ.289 குறைந்தபட்ச டேட்டா பயன்பாட்டாளர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்தயேகமான ரூ.289 கட்டணத்திலான திட்டம் பெரும்பாலான வட்டங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த பிளான் வோடபோன் ரூ.279 பிளான், ஐடியா ரூ.285 பிளான் மற்றும் ஜியோ ரூ.299 பிளான் ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. ரூ.289 பிளான் 48 நாட்கள் […]