ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் வரையைற்ற அழைப்புகளை அதிரடியாக வழங்குகின்றது. மைபிளான் இன்ஃபெனட்டி என்ற பெயரில் போஸ்பெயிட் சந்தாதர்களுக்கு வாய்ஸ் காலிங் , எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா போன்றவற்றை வழங்குகின்றது.

அதிரடியாக அன்லிமிடேட் அழைப்புகளை வழங்கும் ஏர்டெல்

மைபிளான் இன்ஃபெனட்டி கட்டணம்

ரூ.1119 விலையில் அன்லிமிடேட் வாய்ஸ் காலிங் (local, STD, and national roaming) , 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் இலவசமாக வின்ங் ம்யூசிக் மற்றும் மூவிஸ் சந்தா வழங்கப்படுகின்றது.

ரூ.1599 விலையில் அன்லிமிடேட் வாய்ஸ் காலிங் (local, STD, and national roaming) , 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 5 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா  மற்றும் இலவசமாக வின்ங் ம்யூசிக் மற்றும் மூவிஸ் சந்தா வழங்கப்படுகின்றது.

ரூ.1999 விலையில் அன்லிமிடேட் வாய்ஸ் காலிங் (local, STD, and national roaming) , 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா  மற்றும் இலவசமாக வின்ங் ம்யூசிக் மற்றும் மூவிஸ் சந்தா வழங்கப்படுகின்றது.
ரூ.2999 விலையில் அன்லிமிடேட் வாய்ஸ் காலிங் (local, STD, and national roaming) , 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 20 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா  மற்றும் இலவசமாக வின்ங் ம்யூசிக் மற்றும் மூவிஸ் சந்தா வழங்கப்படுகின்றது.
மைபிளான் இன்ஃபெனட்டி திட்டத்தின் வாயிலாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள்கள் சிறப்பான சேவையை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here