1. சாம்சங் 32 % , லெனோவோ 13.4 % , LYF 12.6 % மற்றவை 41 % ஸ்மார்ட்போன் சந்தையை பெற்றுள்ளது.
2. சாம்சங் 58 % , ஆப்பிள் 16 % , ஐபால் 12 % மற்றவை 14 % டேப்லெட்கள் சந்தையை பெற்றுள்ளது.
3. ஹூவாய் 40 % , ZTE 31 % , மைக்ரோமேக்ஸ் 29 சதவீதம் என மூன்று நிறுவனங்களே டேட்டாகார்டு சந்தையை பெற்றுள்ளது.
4. 1Q 2016 மொத்த மொபைல்போன் விற்பனையில் 63 சதவீத பங்கினை 4G LTE கருவிகள் பெற்றுள்ளன.
5. 42 பிராண்டுகளில் ஸ்மார்ட்போன் , டேப்லெட்ஸ் மற்றும் டேட்டாகார்டுகளும் அடங்கும்.
6. மொபைல் , டேட்டாகார்டு , டேப்லெட்ஸ் என அனைத்து பிரிவிலும் இருக்கும் ஒரே நிறுவனம் மைக்ரோமேக்ஸ்.
7. சீனாவின் லீஈகோ மிக விரைவாக முதல் நிதி காலாண்டில் 2.4 % சந்தையை பெற்றுள்ளது.
8. ஹூவாய் நிறுவனம் மிக அதிகப்படியான 4ஜி எல்டிஇ டேட்டாகார்டுகளை டெலிவரி செய்துள்ளது.
9. 97.9 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் , 1.5 சதவீத டேட்டா கார்டுகள் மற்றும் 0.6 சதவீத டேப்லெட்கள் என ஒட்டுமொத்த 4ஜி LTE சந்தைய பகிர்ந்துகொள்கின்றன.
Snapdeal Exculsive offers today only
10. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவு LYF 13 சதவீத பங்கினை பெற்றுள்ளது.
11. 41 % பங்கிலுள்ள மற்ற ஸ்மார்ட்போன்களில் லீஈகோ ,சியோமி மேலும் பல நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதுபற்றிய உங்கள் கருத்து என்ன பதிவு செய்யலாம்.. வாங்க….