இந்தியாவின் மிகவும் பரபரப்பாக தொலை தொடர்பு துறையை வைத்திருக்கின்ற ரிலையன்ஸ் ஜியோ குழுமத்தின் அடுத்த அதிரடி சலுகைகளை ஜியோஃபை வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

ஜியோ ஆபர் 224ஜிபி டேட்டா வெறும் ரூ. 509 மட்டுமே..!

ஜியோ ஆபர்

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி சேவையின் இலவச சேவைகள்,சம்மர் சர்ப்ரைஸ், தன் தனா தன் பிளான்கள் போன்றவை விரைவில் நிறைவுறுவதனால் ஜியோ தன்னுடைய அதிரடியை ஜியோஃபை மூலம் தொடங்கியுள்ளது.

ஜியோ ஆபர் 224ஜிபி டேட்டா வெறும் ரூ. 509 மட்டுமே..!

ஜியோ ஃபை 4ஜி ரவுட்டர் கருவியை ரூ. 1999 கட்டணத்தில் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் பிரைம் ரீசார்ஜ் ரூ.99 மற்றும் முதல் மாதம் ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் சிறப்பு கூடுதல் டேட்டாவை ஜியோ வழங்குகின்றது. இதற்கு ரூ.149, ரூ. 309, ரூ. 509 ஆகிய மூன்று டேட்டா பிளான்களில் மட்டுமே வழங்குகின்றது.

ஜியோ ஆபர் 224ஜிபி டேட்டா வெறும் ரூ. 509 மட்டுமே..!

எவ்வாறு ஜியோ ஆஃபரை பெறலாம்..!

ரூ. 149 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும், புதிய ஜியோ ஃபை வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா உடன் கூடுதலாக மாதம் 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டு அடுத்த 12 மாதங்களுக்கு (28 நாட்கள்) 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

ரூ. 309 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் சாதாரனமாக 28 நாட்களுக்கு தினசரி 1ஜிபி என்ற விகிதத்தில் 28ஜிபி வழங்கப்படும், ஆனால்  புதிய ஜியோ ஃபை வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு (28 நாட்கள்) 168ஜிபி வழங்கப்பட உள்ளது.

ரூ. 509 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் சாதாரனமாக 28 நாட்களுக்கு தினசரி 2ஜிபி என்ற விகிதத்தில் 28ஜிபி வழங்கப்படும், ஆனால்  புதிய ஜியோ ஃபை வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களுக்கு (28 நாட்கள்) 224ஜிபி வழங்கப்பட உள்ளது.

ஜியோ ஆபர் 224ஜிபி டேட்டா வெறும் ரூ. 509 மட்டுமே..!

மொத்தமாக நீங்கள் 224ஜிபி டேட்டாவை தினசரி 2ஜிபி என 4 மாதங்களுக்கு பெற ஜியோஃபை விலை ரூ.1999, பிரைம் ரீசார்ஜ் ரூ.99 மற்றும் முதல் ரீசார்ஜ் ரூ.509 என மொத்தமாக ரூ. 2607 செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் படிங்க – ஜியோ ஃபை வாங்கினால் லாபமா ? நஷ்டமா விமர்சனம் 

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com