4ஜி சேவைக்கு மட்டுமல்லாமல் அதிக பயன்பாட்டில்உள்ள 3ஜி மற்றும் 2ஜி வாடிக்கையாளர்களுக்கும் புதிய திட்டங்களை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி வரம்பற்ற 3ஜி டேட்டா ரூ.99 ரீசார்ஜ்க்கு ,  வரம்பற்ற 2ஜி டேட்டா ரூ.49 ரீசார்ஜ்க்கு வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் 750 மில்லியன் ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் வசதி கொண்ட பீச்சர்போன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதானாலே 3ஜி மற்றும் 2ஜி சேவைக்கான தேவை அதிகளவு உள்ளதை கருத்தில் கொண்டே புதிய  சிறப்பு சலுகைகளை கொண்ட பிளான்களை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான பயன்களை தருவதாக அமையும் என ஆர்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.