ஜியோ போன்ற போட்டியாளர்களுடன் மிக கடுமையாக சந்தைய எதிர்கொள்ளும் நோக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூபாய் 78 முதல் 3099 ரூபாய் வரையிலான விலையில் அதிரடி பிஎஸ்என்எல் டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. ரூ.78 விலையில் 2ஜிபி டேட்டாவை 5 நாட்களுக்கு வழங்குகின்றது.

பிஎஸ்என்எஸ் அதிரடி டேட்டா சலுகைகள் - முழு விலை பட்டியல்

வருகின்ற 6ந் தேதி முதல் இந்த சலுகைகள் அடுத்த 90 நாட்களுக்கு வரை இந்த கட்டண விலையில் கிடைக்க உள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் வகையிலான பிளான்களை பிஎஸ்என்எல் டேட்டா விலை பட்டியல் அமைந்துள்ளது. மேலும் இந்த விலை பட்டியல் அனைத்து வட்டங்களிலும் அதாவது நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிஎஸ்என்எஸ் டேட்டா பிளான் விலை பட்டியல்

பிஎஸ்என்எஸ் அதிரடி டேட்டா சலுகைகள் - முழு விலை பட்டியல்

மேலும் பிஎஸ்என்எல் வரம்பற்ற அழைப்புகளை ரூபாய் 149 விலையில் 30 நாட்களுக்கும், ரூபாய் 439 விலையில் 90 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here