வோடஃபோன் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 9 ஜிபி இலவச டேட்டா என மூன்று மாதங்களுக்கு 27GB டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

வோடஃபோன் வழங்கும் 27GB இலவச 4ஜி டேட்டா பெறுவது எவ்வாறு ?

வோடஃபோன் ரெட் பிளான்

  • வோடஃபோன் ரெட் பிளான் வாடிக்கையாளர்களுக்கு 27ஜிபி வழங்கப்படுகின்றது.
  • ரூ.499 ரெட் பிளான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சாதரணமாக 3GB டேட்டா வழங்கப்படும்.
  • ரூ.699 ரெட் பிளான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சாதரணமாக 5GB டேட்டா வழங்கப்படும்.

வோடோபோன் போஸ்பெயிட் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 9ஜிபி என மொத்தம் 27ஜிபி டேட்டாவை மூன்று மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது.

வோடஃபோன் ரெட் பிளான் எனப்படுகின்ற எந்த போஸ்ட்பெயிட் பிளான் பயன்படுத்தினாலும் 4ஜி சேவையை பெற்று வரும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மாதந்திர பன்டில் சலுகையில் டேட்டா இருக்கும் பட்சத்தில் இந்த சலுகையை பெற தகுதியானவராகும்.

இலவச டேட்டா பெற

வோடாபோன் அதிகார்வப்பூர்வ இணையதளத்துக்கு சென்ற பின்னர் உள்நுழைந்து இலவச டேட்டா ஆஃபரை பெற கிளைம் ஆஃபர் பகுதியில் உள்ளதை க்ளிக் செய்து ஒடிபி எண்ணை உருவாக்கி அதனை வெரிஃபை செய்வதன் வாயிலாக மாதம் 9ஜிபி 4ஜி இலவசமாக டேட்டாவை பெறலாம்.

வோடஃபோன் வழங்கும் 27GB இலவச 4ஜி டேட்டா பெறுவது எவ்வாறு ?

சமீபத்தில் வோடபோன் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 352 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு பெறலாம் என அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here