பிஎஸ்என்எல் 333 & பிஎஸ்என்எல் 444 பிளான்களில் கூடுதல் நண்மைகள்தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து சவலான திட்டங்களை செயற்படுத்தி வரும் பொது தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் STV ரூ.333, ரூ.444 மற்றும் ரூ.448 ஆகிய திட்டங்களை புதுப்பித்து அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் 333

பிஎஸ்என்எல் 333 & பிஎஸ்என்எல் 444 பிளான்களில் கூடுதல் நண்மைகள்

பிஎஸ்என்எல் டிரிபிள் ஏஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருந்த ரூ.333 மதிப்பிலான டேட்டா திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா உயர்வேக 3ஜி தரவுகள் வரம்பற்ற டேட்டாவை வழங்கி வந்த நிலையில் , தற்போது இந்த திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

புதிய STV 333 பிளானில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா உயர்வேக 3ஜி தரவுகள் வரம்பற்ற டேட்டாவை (80 Kbps வேகத்தில்) வழங்குவதுடன் PRBT மற்றும் கூடுதல் நண்மையாக பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் 45 நாட்கள் செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் 444

பிஎஸ்என்எல் சௌக்கா என்ற பெயரில் அறிமுகம் செய்திருந்த ரூ.333 மதிப்பிலான டேட்டா திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா உயர்வேக 3ஜி தரவுகள் வரம்பற்ற டேட்டாவை வழங்கி வந்த நிலையில் , தற்போது இந்த திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட STV 444 பிளானில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா உயர்வேக 3ஜி தரவுகள் வரம்பற்ற டேட்டாவை (80 Kbps வேகத்தில்) வழங்குவதுடன் PRBT மற்றும் கூடுதல் நண்மையாக பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் 333 & பிஎஸ்என்எல் 444 பிளான்களில் கூடுதல் நண்மைகள்

பிஎஸ்என்எல் 448

புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் 448 திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும், ரோமிங் உட்பட அனைத்தும் வழங்ப்படுவதுடன் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா உயர்வேக 3ஜி தரவுகள் வரம்பற்ற டேட்டாவை (80 Kbps வேகத்தில்) வழங்குவதுடன் PRBT மற்றும்100 SMS ஆகியவற்றை வழங்குகின்றது.

மறக்காம படிங்க – பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்குமா ?

பிஎஸ்என்எல் 333 & பிஎஸ்என்எல் 444 பிளான்களில் கூடுதல் நண்மைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here