புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் STV 1099 டேட்டா பிளான் முழுவிபரம்நாட்டின் ஒரே பொது தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், பல்வேறு சிறப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை செயற்படுத்தி வருகின்ற நிலையில், பிஎஸ்என்எல் STV 1099 திட்டத்தை புதுப்பித்துள்ளது.

பிஎஸ்என்எல் STV 1099

புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் STV 1099 டேட்டா பிளான் முழுவிபரம்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ள ரூ.1099 (வரிகள் உட்பட) டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் திட்டத்தின் பயன்களை தொடர்ந்து காணலாம்.

பிஎஸ்என்எல் சிறப்பு ரூ.1099 வவுச்சரில் வாடிக்கையாளர்கள் தினமும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குவதுடன் ரோமிங் நேரங்களிலும் அழைப்புகள் இலவசமாக பெறவும், மேற்கொள்ளவும் இயலும் வகையில் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து , தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகின்றது.

இதுதவிர தினசரி 3ஜி தரத்திலான உயர்வேகத்தில் 3ஜிபி டேட்டா வழங்குவதுடன், கூடுதலாக தினசரி டேட்டா பயன்பாட்டுக்கு பிறகு 80kbps வேகத்தில் அனுகலாம்.

BSNL STV 1099 Plan

Call :- Unlimted Std and Local (roaming also)

Data :- Daily 3GB Hi-Speed 3G DATA (Post FUP 80kbps)

Validity :- 84 Days

புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் STV 1099 டேட்டா பிளான் முழுவிபரம்

இது போட்டி நிறுவனங்களான ஜியோ உட்பட ஏர்டெல் , வோடபோன் மற்றும் ஐடியாக ஆகிய நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களைவ விட மிக சிறப்பான டேட்டா திட்டமாகும்.

புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் STV 1099 டேட்டா பிளான் முழுவிபரம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here