ஜியோ விவோ கிரிக்கெட் மூலம் ரூ.10,000 ஆஃபர் முழுவிபரம்

இந்தியாவின் முன்னணி 4ஜி வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விவோ இணைந்து ஜியோ விவோ கிரிக்கெட் ஆஃபர் (Jio Vivo Cricket Offer) என்ற சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

ஜியோ விவோ கிரிக்கெட் ஆஃபரினை பெறுவது எப்படி ?

விவோ நிறுவனத்தின் விவோ வி15 மற்றும் வி15 ப்ரோ போன் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான சலுகைகள் மற்றும்  3.3TB 4ஜி டேட்டா என அறிவித்துள்ளது. இதில் ரூ. 6000 வரை கேஷ்பேக் ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கப்பெறும்.

ரூ.299 மதிப்புள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் ரூ.150 உடனடி கேஸ்பேக் கிடைக்கும். இவ்வாறு 40 வவுச்சர்கள் வழங்கப்படும் என்பதனால் மொத்தம் ரூ.6000 திரும்ப பெறலாம்.

மற்ற வ்வுச்சர் ஆஃபர்கள் பின் வருமாறு

  1. பேடிஎம் : Rs. 1000 cashback on minimum Rs. 3000 flight booking till 30th April 2019.
  2. Behrouz பிரியானி : Rs. 100 off on minimum order of Rs. 349 till 30th May 2019
  3. Faasos : Rs. 100 off on minimum order of Rs. 299 till 30th May 2019
  4.  Myntra : Rs .150 off on minimum order of Rs. 600 till 30th May 2019
  5. Firstcry.com : 500 off on minimum order of Rs 1500
  6. Zoomcar : Maximum discount of Rs 1200 or 20% whichever is lower,  Gift Voucher is valid till May 31st 2019
  7. Cleartrip : Rs. 750 cashback into Cleartrip wallet on a minimum booking amount of Rs. 5000 or above for domestic hotel booking and Rs. 1000 wallet cashback on International Hotels worth Rs. 15,000 or more.