4 ஜி வேகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் – டிராய்

டிராய் வெளியிட்டுள்ள ஜனவரி மாதம் 4 ஜி இணைய வேகம் தொடர்பான அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து 13வது மாதமாக முதலிடத்தல் உள்ளது. ஆனால் ookla  வெளியிட்ட அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜனவரி 2019 மாதந்திர டிராய் வேகம் தொடர்பான அறிக்கையில், அதிகபட்ச இணைய வேகம் 18.8 Mbps ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய டிசம்பர் மாத முடிவில் இணைய வேகம் 18.7 Mbps ஆக இருந்தது இதனை தொடர்ந்து […]

BSNL 4G : கோவை, சேலத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை துவங்குகிறது

இந்தியாவில் 4ஜி சேவையை தனியார் நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முதற்கட்டமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாநகரங்களில் தொடங்க உள்ளது. பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் கேரளா மாநிலம் உட்பட சில முக்கிய நகரங்களில் சோதனை ஓட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் 4 ஜி , தமிழகம் உட்பட பல்வேறு வட்டங்களில் விரவுப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 2 நகரங்களில் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள […]

BSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ஆஃபர் , விரைவில் 4ஜி சேவையை தொடங்க உள்ள நிலையில் ரூ.98 கட்டணத்திலான பிளானில் நாள் தோறும் 2 ஜிபி டேட்டா வரம்புடன், இலவச எரோஸ் நவ் சந்தாவை வழங்குகின்றது. இந்தியாவின் பொதுத்துறை பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ரூ.100 க்கு குறைந்த டேட்டா திட்டமான ரூ.98 ரீசார்ஜ் பிளானில், இதுவரை நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 2 ஜிபி டேட்டா […]

BSNL : பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தயாராகின்றது..!

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்குவதற்கான இறுதிகட்ட அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான முறையை மத்திய தொலைத்தொடர்பு துறை வழங்குமாறு கேட்டுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி டெலிகாம் தனியார் டெலிகோ நிறுவனங்கள் 4ஜி சேவயின் காரணமாக பலவேறு நன்மைகளை பெற்று கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளன. ஆனால் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் 4ஜி சேவை இதுவரை தொடங்கவில்லை. இந்நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பல்வேறு முன்னணி நகரங்கள் உட்பட கேரளா வட்டத்தில் […]

Trai : கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறை மார்ச் வரை நீட்டிப்பு

டிராய் அறிவித்துள்ள கேபிள் டிவி, டிடிஎச் பயனர்கள் புதிய கட்டண விதிமுறை பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்த நிலையில், பயனாளர்கள் நலன் கருதி, தற்போது புதிய கட்டண விதிமுறை அமல்படுத்த மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேபிள் டிவி கட்டண சேனல்கள் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் ( டிராய் ) வகுத்துள்ள புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான கால அவகாசம், தற்போதது மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் […]