Home Tech News Telecom

Telecom

ஜியோ பிளாட்ஃபாரத்தில் ரூ.1,894.50 முதலீடு செய்யும் இன்டெல்

ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரத்தில் 12வது முதலீடாக முன்னணி இன்டெல் கேபிட்டல் நிறுவனம் ரூ.1,894.50 கோடி மூலம் 0.39 சதவீத பங்களுகளில் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. ஜியோ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளின் மொத்த மதிப்பு ரூ.1,17,588.45...

ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரத்தில் தொடர்ந்து முதலீடு அதிகரிப்பு

கடந்த 7 வாரத்திற்க்குள் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரம் மூலம் ஃபேஸ்புக் துவங்கி 10 நிறுவனங்கள் சுமார் ரூ.104,326.95 கோடியை முதலீடு செய்து 22.38 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளன. நேற்றைக்கு ஜியோவின் பிளாட்ஃபாரத்தில் டி.பி.ஜி என்ற...

ஜியோ வழங்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சிறப்பு டேட்டா பிளான்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனாளர்களுக்கு சிறப்பு டேட்டா திட்டங்களின் மூலமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக ரூ.2,599 மற்றும் ரூ.401 என இரண்டு...

சூப்பர் ஆஃபர்.., பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு பிளானை 2 ரூபாயில் நீட்டிக்கலாம்

பொதுத் துறை டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல் தனது பயனாளர்களக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் 2 ரூபாயில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை பயன்பாட்டில் உள்ள ப்ரீபெய்டு பிளான் நிறைவடையும் போது நீட்டிக்கும்...

50 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா ரூ.251 டேட்டா வவுச்சர் பேக் அறிவிப்பு

இந்தியளவில் டேட்டா பயன்பாடு ஊரடங்கு உத்தரவினால் உயர்ந்து வரும் நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.251 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. 50 ஜிபி டேட்டா வழங்குவதுடன் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது. ரிலையன்ஸ்...

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கூகுள் முதலீடு

கூகுள் தலைமையகம் ஆல்ஃபாபெட் நிறுவனம், வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் முதலீடு செய்ததை தொடர்ந்து வோடபோன் ஐடியா...

ரூ.98 பிளானை நீக்கிய ஜியோ.., இனி ரூ.129 முதல் ரீசார்ஜ் பிளான்கள் ஆரம்பம்

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக காலத்தில் பல்வேறு இலவச சலுகைகளுடன் துவங்கிய சேவை இப்போது படிப்படியாக கட்டண உயர்வை சந்திக்க துவங்கியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ரூ.98 குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தைச்...

ஜியோவுக்கு நேரடி சவால் ரூ.251க்கு 4ஜி டேட்டா வவுச்சரை வெளியிட்ட ஏர்டெல்

வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு சிறப்பான டேட்டாவை வழங்கும் வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரத்தியேகமான 4ஜி டேட்டா வவுச்சர்களில் ஏர்டெல் ரூ.251 மதிப்பில் மொத்தமாக 50 ஜிபி உயர் வேக டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது....

Stay Connected

1,736FansLike
0FollowersFollow
- Advertisement -

Latest Articles