Telecom

Get latest Telecom News and Updates in Tamil and also cover Telecom industry Information in Tamil – தமிழில் டெலிகாம் செய்திகள் மற்றும் தகவல்கள்

reliance-jio-celebration-pack

ஜியோ 4ஜி அன்லிமிடேட் டேட்டா பெற 3 மணி நேரம்

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் ஹைப்பி நியூ இயர் சலுகையில் 1ஜிபி டேட்டா மார்ச் 31 , 2017 வரை வழங்கி வருகின்ற நிலையில் ஜியோ 4ஜி அன்லிமிடேட் டேட்டா பெற  வழி உள்ளதா ? ஜியோ 4ஜி இந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தின் அங்கமான...
bsnl telecom

பிஎஸ்என்எல் அன்லிமிடேட் இலவச கால் பேக் ரூ.26 அறிமுகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் அன்லிமிடேட் இலவச கால் பேக் ரூ.26 விலையில் வரம்பற்ற அழைப்புகளை 5 தினங்களுக்கு வழங்க உள்ளது.  இந்த பேக்கில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை மேற்கொள்ள இயலும். 26 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் இந்த சிறப்பு சலுகையில்...

ஜியோ 4ஜி 10 ஜிபி இலவச டேட்டா வசதியா ?

இந்தியா தொலைதொடர்பு வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வருகின்ற ஜியோ 4ஜி பெயரில் பல்வேறு விதமான மோசடி மற்றும் போலியான தகவல்களை கொண்ட செயல்படுகின்ற பல்வேறு இணையதளங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோ 4ஜி ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம்...

ஜியோ இலவச சேவை தொடரும் ? ஜூன் 30 , 2017 வரை

இந்திய தொலைதொடர்பு சந்தையை உலுக்கி வரும் ஜியோ நிறுவனம் மார்ச் 31 , 2017 வரை இலவச சேவையை நீட்டித்துள்ள நிலையில் மார்ச் 31க்கு பிறகும் இலவச கால் சேவையை வழங்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது. ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் என்ற பெயரில்...

வோடோபோன் சூப்பர்நெட் 4ஜி டேட்டா ரூ.250க்கு 4 ஜிபி டேட்டா

ரிலையன்ஸ் ஜியோ எதிரொலியின் காரணமாக வோடாபோன் நிறுவனம் வோடோபோன் சூப்பர்நெட்  4ஜி சேவையில் ரூ.250க்கு 4ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகின்றது. மேலும் ரூ.999 விலையில் 22ஜிபி 4ஜி டேட்டா இன்டர்நெட் வசதியை வழங்குகின்றது. தற்பொழுது சூப்பர்நெட் 4ஜி சேவை 17 தொலைதொடர்பு வட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள...