ரிலையன்ஸ் ஜியோ ஃபுட்பால் ஆஃபர் : 4ஜி மொபைல்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் சலுகை விபரம்இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக விளங்கும் ஜியோ டெலிகாம், தங்களுடைய புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2200 வரை கேஷ்பேக் ஆஃபரை ஜியோ வழங்க உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோஃபுட்பால் ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ ஃபுட்பால் ஆஃபர் : 4ஜி மொபைல்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் சலுகை விபரம்

முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ஜியோ 4ஜி நிறுவனம், போட்டியாளர்களை விட மிக கடுமையான விலை குறைப்பு சலுகைகளுடன், அதிகபட்சமாக ரூ.2200 வரை கேஷ்பேக் சலுகையை கால்பந்து ஆஃபர் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங், நோக்கியா, எல்ஜி, மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், 10 or, LYF, Mi, லெனோவா, மோட்டோரோலா,  பானாசோனிக், ஹவாய், செல்கான், ஹானர், பிளாக்பெர்ரி, அல்காடெல், கோமியோ, ஜிவீ, ஜென், ஸ்வைப், ஏசுஸ், ஐவூமீ, சென்ட்ரிக் மற்றும் ziox ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு மொபைல்களுக்கு கேஸ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு கேஸ்பேக் திட்டம், ரூ.198 அல்லது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு ரீசார்ஜ் சமயத்திலும் ரூ.50 மதிப்பிலான 44 கேஸ் வவுச்சர்கள் மை ஜியோ அப்ளிகேஷனில் அளிக்கப்படும். இதனை மை ஜியோ ஆப் மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும்போது பயன்படுத்தி ரூ.50 சலுகை பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ஃபுட்பால் ஆஃபர் : 4ஜி மொபைல்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் சலுகை விபரம்

பிப்ரவரி 15ஆம் தேதி அல்லது அதற்குப் பின் ஜியோ சேவையில் இணைந்த வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய ஜியோ இணைப்பு பெறுபவர்கள் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்து இந்த சலுகையைப் பெற இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கேஷ்பேக் சலுகையை பயன்படுத்தாமல் மீதி தொகையை வைத்திருந்தால், மே 31, 2022 உடன் காலாவதி ஆகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ஃபுட்பால் ஆஃபர் : 4ஜி மொபைல்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் சலுகை விபரம்

ஜியோ ஃபுட்பால் மொபைல் ஆஃபர் சலுகை விபரம்

List of Eligible Devices
Brand Name Eligible Devices
LYF WATER 2, EARTH 1, WATER 1, WATER F1S, WATER 8, EARTH 2, WATER 10, WATER 11, WATER 7s, WATER F1, WIND 4S, FLAME 8, C451, C459, FLAME 1, WIND 3, WIND 1, FLAME 7, WIND 7, WIND 7, WATER 5, WATER 4, WATER 6, WATER 7
Samsung On 8, On 5 Pro, On 7 Pro, On Max, On Nxt, J3 2016
Xiaomi Mi Max 2, Mi Mix 2, Mi A1, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi 4, Note 5
Motorola Moto C+, Moto E4+, Lenovo K8+, Moto G5S, Moto G5S+, Moto Z2 Play
Micromax Vdeo 1, Vdeo 2, Vdeo 3, Bharat 2, Dual 5, Canvas 2 (2017), Dual 4, Selfie 2 Note, Selfie 2, Selfie 3, Canvas 1, Bharat 4, Evok Dual Note, Bharat 2 Plus, Canvas Infinity Pro, Canvas Infinity, Bharat 3, Spark 4G 2017, Bharat 1, Bharat 2 Anniversary, Bharat 5, Bharat 5 Plus
Huawei Honor 9i, Honor 7x, Honor 9 lite
Nokia Nokia 5, Nokia 6
10.or D, E, G
BlackBerry KeyOne
Asus Zenfone 2 Laser 5.5, Zenfone 3 5.2, Zenfone 3 5.5, ZenFone 3 Laser, ZenFone 3 MAX 5.2, Zenfone 3 MAX 5.5, Zenfone 3S MAX, Zenfone 4 Selfie Lite(IN), ZenFone 4 Selfie Pro, Zenfone AR, Zenfone Deluxe, Zenfone Go 4.5 LTE, ZenFone Go 5.0 LTE, ZenFone Go 5.5 LTE, ZenFone Live, ZenFone Live(WW), Zenfone Max, Zenfone Selfie, Zenfone Ultra, Zenfone Zoom S
Panasonic Eluga A2, ELUGA A3, ELUGA A3 Pro, ELUGA I2 Activ, P77, ELUGA I5, ELUGA A4, Eluga Ray 500, Eluga Ray 700, ELUGA I9 , Eluga I2, ELUGA Prim, P88, ELUGA Tapp, P71, ELUGA Mark 2, P85, P100, ELUGA Pulse, ELUGA Pulse X, ELUGA Ray X, ELUGA Ray Max, ELUGA Ray, ELUGA I3 Mega, P9, P55 Max, Eluga Note, Eluga Arc 2, P55 Novo 4G, P99, P91, Eluga Mark, P66, Eluga Turbo, P90 4G, ELUGA Ray 550, ELUGA I7, P95, Eluga Icon 2, Eluga Arc, Eluga I3, ELUGA I4 , P90 3G
LG LG V30+, LG G6, LG Q6/Q6+, LG K7i, G4, LG V20, LG G3, LG G4 Stylus, LG G Pro 2, LG F70, LG Magna, LG Spirit, LG K10 2017, LG F60, LG K8, LG G3 Beat, LG G3 Styls, LG L70 Plus, LG L80 Plus, LG K7 LTE, LG K10 LTE, LG Stylus 2, LG X Screen, LG G Flex 2, LG G5, LG G3 Stylus, LG X Power, LG C70, LG Stylus 2 Plus, LG Cam Plus
Intex AQUA ZENITH, AQUA PRIME 4G, AQUA PRO 4G, CLOUD Q11, Aqua Note 5.5, CLOUD Q11 4G , AQUA STRONG 5.1+, CLOUD STYLE 4G, AQUA AMAZE+, ELYT-E1, AQUA CRYSTAL, AQUA LIONS 4G, AQUA SUPREME+, AQUA TREND LITE, AQUA CRYSTAL+, ELYT-E7, Aqua Selfie, Aqua Lions 3, Aqua Power IV, Aqua 5.5 VR+, Aqua Style III, Elyt E6,Aqua Lions X1+, Aqua Lions X1, Aqua Jewel 2, Aqua Lions E1
Alcatel U5HD, A310,A3 XL, A5 LED, A7,POP 410, TCL 562
Comio S1, C2, C1, P1, S1 Lite, C2 Lite
Jivi Energy E12 , Energy E3, Prime P300, Revolution TnT3 , Prime P444, Prime P30
Swipe Konnect Star, Strike, Elite Note , Elite Plus, Elite Max, Elite Star, Elite 2 Plus , Elite 3, Neo 4G, Elite Sense , Elite Power, Razor, Elite VR, Neo Power, Elite 4G, Slate Pro, Elite 3T, Elite dual
Zen Cinemax Click, Admire Thrill, Admire Dragon, Admire Swadesh, Cinemax 4G, Admire Metal, Admire Joy, Sense Plus, Sense Duo, Admire Duo, Admire Strong
Ziox Astra Star, Duopix F1, Astra Blaze, Astra Metal 4G, Astra Force 4G, Astra Colors 4G, Astra Viva 4G, Astra NXT 4G, Astra NXT Pro, Astra Champ+ 4G, Astra Young 4G, Astra Young PRO, Astra Curve 4G, Astra Titan 4G, Duopix R1
Celkon Mega, Diamond U, UFEEL 4G, CliQ, SMART 4G, Diamond 4G Plus, Diamond 4G Tab 7,Diamond 4G Plus, Diamond 4G Tab 8, Spark, Ace, Pop, Mega, Star 4G, Swift 4G, UniQ, CliQ 2
iVOOMi Me4, iV Smart 4G, V5, Me3s, i1s, Me1, Me5, Me3, i1
Centric P1, P1+, L1, G1, A1, L3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here