வோடபோன் & ஃபிளிப்கார்ட் கூட்டணியில் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை திட்டம்முதன்முறையாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் மற்றும் இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் நிறுவனம், இணைந்து #MyFirst4GSmartphone என்ற பெயிரில் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு கேஷ்பேக் திட்டத்தை அறிவித்துள்ளது.

வோடபோன் & ஃபிளிப்கார்ட்

வோடபோன் & ஃபிளிப்கார்ட் கூட்டணியில் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை திட்டம்

தொடக்கநிலை 4ஜி மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 முதல் ரூ.2000 வரை அதிகபட்சமாக கேஷ்பேக் சலுகையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், ஸ்வைப், ஐவூமீ, யூ மொபைல்ஸ், சோலா, அல்காடெல் போன்ற மொபைல் போன் நிறுவனங்களின் மாடல்களுக்கு வோடபோன் 4ஜி சிம் கார்டினை பயன்படுத்தும் போது சிறப்பு சலுகையை பெறலாம்.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மலிவு விலையில் உள்ள ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.150க்கு 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில், அதாவது முதல் 18 மாதங்களில் ரூ.2700 வரை செய்திருந்தால் முதல் தவனையாக ரூ.900 பெறுவதுடன், அடுத்த 18 மாதங்களில் ரூ.2700 மதிப்பில் ரீசார்ஜ் செய்தால் ரூ.1100 வரை கேஷ்பேக் பெறலாம் என வோடபோன் அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

வோடபோன் & ஃபிளிப்கார்ட் கூட்டணியில் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை திட்டம்

முழுமையான மாடல் விபரங்களை கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவணையில் காணலாம்.

Brand Model Brand Model
Micromax Micromax Spark 4G (Black, 8 GB) (1 GB RAM) XOLO XOLO ERA 3X
Micromax Micromax Spark 4G Prime (Cosmic Grey, 16 GB) (2 GB RAM) XOLO XOLO ERA 3
Micromax Micromax Vdeo 2 (Champagne, 8 GB) (1 GB RAM) XOLO XOLO ERA 3
Micromax Micromax Vdeo 2 (Grey, 8 GB) (1 GB RAM) Intex Aqua 5.5 VR Plus
Yu Yu Yunique 2 Plus (Champagne, 16 GB) (3 GB RAM) Intex Aqua 5.5 VR Plus
Yu Yu Yunique 2 Plus (Coal Black, 16 GB) (3 GB RAM) Intex Aqua A4
Yu Yu Yunique 2 (Champagne, 16 GB) (2 GB RAM) Intex Elyt E6
Yu Yu Yunique 2 (Coal Black, 16 GB) (2 GB RAM) Intex intex Aqua Style III
Ivoomi Ivoomi Me4 Intex intex Aqua Style III
Ivoomi Ivoomi Me4 Swipe Swipe Elite Power (Champagne Gold 16 GB) (2 GB RAM)
ivoomi ivoomi Me 4 Swipe Swipe Elite Power (Space Grey 16 GB) (2 GB RAM)
Ivoomi Ivoomi Me1 Carbon Black Swipe Swipe Elite Star – 4G VoLTE(Gold8GB) (1 GB RAM)
Ivoomi Ivoomi Me1 Sunshine Gold Swipe Swipe ELITE Sense- 4G with VoLTE (Champagne Gold 32 GB)
Ivoomi Ivoomi Me3S Champagne Gold Swipe Swipe ELITE Sense- 4G with VoLTE (Space Grey 32GB)
Ivoomi Ivoomi Me3S Mid Night Black Swipe Swipe ELITE Sense- 4G with VoLTE (Ivory White 32 GB)
Ivoomi Ivoomi Me3S Teal Blue Swipe Swipe Elite 4G (Black 8 GB) (1 GB RAM)
Ivoomi Ivoomi Me3 Mid Night Black Swipe Swipe Elite 4G (Grey 8 GB) (1 GB RAM)
Ivoomi Ivoomi Me3 Champagne Gold Swipe Swipe Elite 4G (Gold 8 GB) (1 GB RAM)
Ivoomi Ivoomi Me3 Teal Blue Swipe Swipe_Elite Star (Black 16GB)
Xolo Xolo ERA 1X -4G with VoLTE (Black and Gun Metal, 8 GB) Swipe Swipe_Elite Star (White 16GB)
Xolo Xolo ERA 1X -4G with VoLTE (Chocolate Brown, Gold, 8 GB) Xolo Xolo ERA 1X Pro (Gold, 16 GB) (2 GB RAM)
Xolo Xolo ERA 1X Pro (Black, 16 GB) (2 GB RAM) XOLO XOLO ERA 2V

 

வோடபோன் & ஃபிளிப்கார்ட் கூட்டணியில் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here