இணையத்தள வேகத்தில் முதலிடத்தில் உள்ள நாடு எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இணையத்தள வேகத்தில் எந்தெந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன. எந்த நாடுகள் பின்னடைந்துள்ளன என்பது குறித்த முழு விவரங்கள்.

  • தரவிறக்கத்தில் சராசரியாக நொடிக்கு 60.39 மெகாபைட் வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
  • சராசரியாக நொடிக்கு 46 மெகாபைட் தரவிறக்கத்திற்கான வேகத்துடன் ஸ்வீடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

இணையத்தள வேகத்தில் முதலிடத்தில் உள்ள நாடு எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

  • சராசரியாக நொடிக்கு 43.99 மெகாபைட் தரவிறக்கத்திற்கான வேகத்துடன் டென்மார்க் 3ம் இடத்தில் உள்ளது.
  • நொடிக்கு 25.89 மெகாபைட் தரவிறக்கத்திற்கான சராசரி வேகத்துடன்அமெரிக்கா இருபதாவது இடத்திற்கு உள்ளது.

இணையத்தள வேகத்தில் முதலிடத்தில் உள்ள நாடு எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

  • நொடிக்கு 5.19 மெகாபைட் தரவிறக்கத்திற்கான சராசரி வேகத்துடன் இந்த பட்டியலில் இந்தியா 88வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • நொடிக்கு 0.31 மெகாபைட் தரவிறக்கத்திற்கான சராசரி வேகத்துடன் ஏமன் கடைசி இடத்தில் உள்ளது.​