வாட்ஸ்ஆப் கணக்குகளில் கார்ட் (Cart) சேவை அறிமுகமானது

ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கான (Cart) பகுதியை வாட்ஸ்ஆப் பிசினெஸ் கணக்குகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வசதியை எவ்வாறு செயல்படுத்துவது ? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் பிசினெஸ் கார்ட்

வணிகரீதியான பயன்பாடுகளுக்கான பிசினெஸ் கணக்குகளில், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதற்கு மிக எளிமையான ஷாப்பிங் முறையை உறுதி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த ஷாப்பிங் அம்சம், வாட்ஸ்அப் பிசினஸ் பயன்படுத்தும் வணிகர்களிடம் இருக்கும் தயாரிப்புகளின் பொருட்களை பயனர்களுக்குத் தெளிவாகக் காட்டும். சமீபத்திய அப்டேட்டில்,  ‘கார்ட்’ பட்டனை ஷாப்பிங் பிரிவில் சேர்த்துள்ளது.

How to add items to cart

படி 1:  WhatsApp திறந்த பின்னர்

படி 2: உங்களது chat or business கணக்குகளில்

படி 3:  shopping button பொத்தானை வரிசைப்படுத்தி catalog சேர்க்கலாம்

படி 4: ஒருமுறை catalog திறந்த பின்னர், எந்த பொருட்களை ஆர்டர் செய்யலாம்

படி 5: Tap on the product you like

படி 6: Tap ‘ADD TO CART’ என்பதனை கொடுக்கவும்

பொருட்களை வாங்குவோருக்கு மட்டுமல்லாமல் விற்பனையாளருக்கும் மிக எளிமையாக புதிய கார்ட் அம்சம் பயனுள்ளதாய் அமைத்துள்ளது. சர்வதேச அளவில் வாட்ஸ்ஆப் கார்ட் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க துவங்கியுள்ளது.