உலகின் பிரசத்தி பெற்ற விக்கிலீக்ஸ் (wikileaks.org) இணையதளத்தை அரபு அமீரகத்தை சேர்ந்த அவர்மைன் (OurMine) ஹேக்கர் குழு ஹேக் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஹேக் செய்த அவர்மைன் டீம்

விக்கிலீக்ஸ் இணையதளம்

அரசு சார்ந்த புலானய்வு தகவல்களை வெளியிடும் பிரசத்தி பெற்ற விக்கிலீக்ஸ் இணையதளத்தை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் மைன் ஹேக்கர் குழுவால் ஹேக் செய்யபட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஹேக் செய்த அவர்மைன் டீம்

wikileaks.org இணையதளத்தில் முகப்பு பகுதியில் கீழே வழங்கப்பட்டுள்ள வாசகத்தை வெளியிட்டுள்ளது.

“Hi, it’s OurMine (Security Group), don’t worry we are just testing your . . . . blablablab, oh wait, this is not a security test! Wikileaks, remember when you challenged us to hack you?

Anonymous, remember when you tried to dox us with fake information for attacking wikileaks [sic]?” the message continues. “There we go! One group beat you all! #WikileaksHack lets get it trending on twitter [sic]!”

அவர் மைன் குழு கூகுள் சிஇஓ, ஃபேஸ்புக் சிஇஓ ,குவாரா, ஹெச்பிஓ உள்ளிட்ட  பல்வேறு பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹைக் செய்து பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

சமீபத்தில் விக்கிலீக்ஸ் எக்ஸ்பிரெஸ் லேன் என்ற பெயரில் அமெரிக்கா உளவு சி.ஐ.ஏ அமைப்பு இந்தியர்களின் ஆதார் விபரத்தை உளவு பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக வெளியிட்டிருந்த நிலையில், இதனை ஆதார் அட்டை வழங்கும் யூ.ஐ.டி.ஏ.ஐ திட்டவடமாக மறுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here