நோக்கியா ஆண்ட்ராய்டு மொபைலுக்கு ஓரியோ மேம்பாடு வழங்கப்படும்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சார்பில் நோக்கியா மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஆண்ட்ராய்டு அப்டேட் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நோக்கியா 3,நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்ட மொபைல்களுடன் பிரிமியம் ரகத்தில் நோக்கியா 8 மொபைல் வெளியிடப்பட உள்ளது. தற்போது விற்பனை செய்யப்படுகின்ற நோக்கியா 3 முதல் அனைத்து மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) அப்டேட் வழங்கப்பட உள்ளதாக ஹெச்எம்டி குளோபல் […]

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விலை, நுட்ப விபரங்கள் மற்றும் வசதிகள்.!

இரட்டை பின்புற கேமரா கார்ல் ஜெய்ஸ் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 பிரசாஸருடன் கூடிய மொபைலாக யூரோ €599 (ரூ.45,000) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8 ஸ்மார்ட்போன் சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 8 மொபைல்போனில் பல்வேறு சிறப்பு அம்சஙகளுடன் கார்ல் ஸேய்ஸ் நிறுவனத்தின் இரட்டை பின்புற கேமரா அம்சங்களுடன் கூடியதாக விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது. டிசைன் & டிஸ்பிளே மிக நேர்த்தியான டிசைனை பெற்றுள்ள […]

3G ஆதரவு பெற்ற நோக்கியா 3310 வருகை விபரம்.!

பல்வேறு நாடுகளில் 2ஜி சேவை சரிவடைய தொடங்கியுள்ள நிலையில் 3ஜி ஆதரவு பெற்ற நோக்கியா 3310 மொபைல் அடுத்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதிக்குள் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3ஜி நோக்கியா 3310 அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் 2ஜி சேவையை முற்றிலும் நீக்க உள்ள நிலையில் மீண்டும் புதிதாக பல்வேறு வசதிகளுடன் களமிறங்கிய நோக்கியா 3310 மொபைல் 3ஜி ஆதரவு கொண்டதாக TA-1036 என்ற பெயரில் எஃப்சிசி அனுமதியை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் புதிய […]

நோக்கியா 8 மொபைல் போன் ஆகஸ்ட் 16 முதல்

வரும் ஆகஸ்ட் 16ந் தேதி வரவுள்ள இரட்டை கேமரா பெற்ற நோக்கியா 8 மொபைல் போன் படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. நோக்கியா 8 மொபைல் ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக களமிறங்கிய நோக்கியா மொபைல் போன் நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்றவற்றுடன் நோக்கியா 3310 உள்ளிட்ட ஃபீச்சர் போன்களை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக நோக்கியா 8 ரூ. 44,000 விலையில் விற்பனைக்கு […]

நோக்கியா 2 மொபைல் முக்கிய விபரங்கள் வெளியானது.!

ஹெச்எம்டி குளோபல் வாயிலாக களமிறங்கியுள்ள நோக்கியா பிராண்டின் அடுத்த பட்ஜெட் ரக நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பற்றிய முக்கிய விபரங்கள் ஜீக்பெஞ்ச் சோதனையின் வாயிலாக வெளிவந்துள்ளது. நோக்கியா 2 ஸ்மார்ட்போன் நோக்கியா பிராண்டில் தற்போது நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 16ந் தேதி பிரிமியம் ரக நோக்கியா 8 மொபைல் வெளியாக உள்ளது. நோக்கியா 3 மொபைலுடன் ஒப்பீட்ட படங்கள் […]

நோக்கியா 2, நோக்கியா 7 நோக்கியா 8 விபரங்கள் கசிந்தது..!

ஹெச்எம்டி குளோபல் வாயிலாக களமிறங்கிய நோக்கியா பிராண்டின் நோக்கியா 2, நோக்கியா 7 மற்றும் நோக்கியா 8 போன்ற ஸ்மார்ட்போன் நுட்ப விபரங்கள் கசிந்தது. நோக்கியா 2 நோக்கியா நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்ற மொபைல்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக நோக்கியா2 என்ற பட்ஜெட் விலை மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது. நோக்கியா 2 ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் […]

ரூ.999-க்கு நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 மொபைல்கள் அறிமுகம்

இந்தியாவில் நோக்கியா பிராண்டின் பீச்சர் போன் பிரிவில் புதிதாக நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 என்ற பெயரில் இரு மொபைல்கள் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. நோக்கியா 105 மீண்டும் நோக்கியா தன்னுடைய முழுபலத்துடன் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ள நிலையில் புதிதாக இரண்டு பீச்சர் போன்களை வெளியிட்டுள்ளது. 1.4 அங்குல திரையுடன் கூடிய 128 x 128 பிக்சல் தீர்மானத்தை பெற்தாக சீரிஸ் ஓஎஸ் 30+ கொண்டு இயங்குகின்ற இந்த மொபைலில் இரு சிம் கார்டு ஆதரவினை பெற்று 2ஜி […]

நோக்கியா 3, 5, 6 விற்பனைக்கு வந்தது..!

இந்தியாவில் ரூ.9,499 விலையில் நோக்கியா 3 , ரூ.12,899 விலையில் நோக்கியா 5 மற்றும் ரூ.14,999 விலையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. நோக்கியா 3, 5, 6 நோக்கியா மொபைல்கள் இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. அமேசான் இந்தியா மற்றும் முன்னணி நகரங்களில் ஆஃப்லைன் வாயிலாகவும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. நோக்கியா 3 ஜூன் 16 முதல், நோக்கியா ஜூலை 7 முதல் மற்றும் நோக்கியா 5 ஜூலை 14 முதல் […]