ஹெச்எம்டி குளோபல் வாயிலாக களமிறங்கிய நோக்கியா பிராண்டின் நோக்கியா 2, நோக்கியா 7 மற்றும் நோக்கியா 8 போன்ற ஸ்மார்ட்போன் நுட்ப விபரங்கள் கசிந்தது.

நோக்கியா 2, நோக்கியா 7 நோக்கியா 8 விபரங்கள் கசிந்தது..!

நோக்கியா 2

நோக்கியா நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்ற மொபைல்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக நோக்கியா2 என்ற பட்ஜெட் விலை மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது.

நோக்கியா 2, நோக்கியா 7 நோக்கியா 8 விபரங்கள் கசிந்தது..!

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் 5 அங்குல திரை பெற்றதாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 அல்லது மீடியாடெக் பிராசஸர் பெற்ற மொபைலாக அறிமுகம் செய்யப்படலாம்.

நோக்கியா 7

நோக்கியா 6 மொபைலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் பெற்றிருக்கலாம்.

நோக்கியா 2, நோக்கியா 7 நோக்கியா 8 விபரங்கள் கசிந்தது..!

நோக்கியா 8

நோக்கியா 7 மொபைலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் பெற்றிருக்கலாம்.

நோக்கியா 2, நோக்கியா 7 நோக்கியா 8 விபரங்கள் கசிந்தது..!

நோக்கியா 9

ரூ. 45,000 க்கு கூடுதலான விலையில் எதிர்பார்க்கப்பட உள்ள நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் உயர்ரக குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் பெற்றிருக்கலாம்.

நோக்கியா 2, நோக்கியா 7 நோக்கியா 8 விபரங்கள் கசிந்தது..!

நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்ற மொபைல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸருடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இருமொபைல்களுக்கும் இந்தியாவில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here