ஒருகாலத்தில் உலகின் மிக விருப்பமான பிராண்டாக விளங்கிய மீண்டும் நோக்கியா ஆண்ட்ராய்டு வாயிலாக மறுபிறவி எடுத்துள்ள நிலையில் நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

நோக்கியா 3, 5, 6 எங்கே வாங்கலாம் ? நாளை அறிமுகம்..!

 

நோக்கியா ஃபோன் எங்கே வாங்கலாம் ?

சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய தகவலின் அடிப்படையில் நோக்கியா 3, 5, 6 ஸ்மார்ட்ஃபோன் அமேசான் இந்தியா மற்றும் ஃபிளிப்கார்ட் என இரு இணையதளங்கள் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கலாம் என கூறப்படுகின்றது. இதுதவிர ஆஃப்லைன் வாயிலாகவும் கிடைக்க பெறலாம்.

எதிர்பார்க்கப்படும் நோக்கியா ஃபோன் விலை மற்றும் நுட்ப விபரங்கள்

நோக்கியா 3, 5, 6 எங்கே வாங்கலாம் ? நாளை அறிமுகம்..!

நோக்கியா 3

 • 5.0 அங்குல எச்டி திரை
 • 1.3GHz மீடியாடெக் MT6737 குவாட்கோர் பிராசஸர்
 • 2GB ரேம்
 • 16GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB
 • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
 • 8MP பின்புற கேமரா
 • 8MP முன்புற கேமரா
 • 4G VoLTE
 • 2650mAh பேட்டரி (நீக்க இயலாத)
 • விலை ரூ.9990

நோக்கியா 3, 5, 6 எங்கே வாங்கலாம் ? நாளை அறிமுகம்..!

நோக்கியா 5 

 • 5.2 அங்குல எச்டி திரை
 • 1.4GHz ஸ்னாப்டிரகன் 430 ஆக்டோ -கோர் பிராசஸர்
 • 2GB ரேம்
 • 16GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB
 • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
 • 13MP பின்புற கேமரா
 • 8MP முன்புற கேமரா
 • 4G VoLTE
 • 3000mAh பேட்டரி (நீக்க இயலாத)
 • கைரேகை சென்சார், ஃபாஸ்ட் சார்ஜிங்
 • விலை ரூ.12,990

நோக்கியா 3, 5, 6 எங்கே வாங்கலாம் ? நாளை அறிமுகம்..!

நோக்கியா 6

 • 5.5 அங்குல எச்டி திரை
 • 1.4GHz ஸ்னாப்டிரகன் 430 ஆக்டோ -கோர் பிராசஸர்
 • 4GB ரேம்
 • 64GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB
 • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
 • 16MP பின்புற கேமரா
 • 8MP முன்புற கேமரா
 • 4G VoLTE
 • 2650mAh பேட்டரி (நீக்க இயலாத)
 • கைரேகை சென்சார், ஃபாஸ்ட் சார்ஜிங்
 • விலை ரூ.15,990

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here