வாட்ஸ்ஆப்

சுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்

வாட்ஸ்ஆப்பில் பல்வேறு மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில், சுயவிபர படங்களை ஷேர் செய்யும் ஆப்ஷனை அடுத்த அப்டேட் மூலம் நீக்க உள்ளதாக பீட்டா சோதனையின் வாயிலாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு நிறுவனம் வாட்ஸ்ஆப் காலினை வேவு பார்க்கும் நுட்பத்தினை...
சியோமி ரெட்மீ K20

சியோமி ரெட்மீ கில்லர் சீரிஸ் பற்றி அறிய வேண்டிய முக்கிய விபரங்கள்

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய சியோமி ரெட்மீ கில்லர் சீரிஸ் அல்லது ரெட்மீ K20 போனில் இடம்பெற உள்ள முக்கிய விபரங்கள் மற்றும் வசதிகளை அறிந்து கொள்ளலாம். கே20 மாடல் ஆனது ஒன்பிளஸ் 7 மொபைலுக்கு சவாலாக விளங்கலாம். இந்தியாவில் மே 20,2019-ல்...
உமர் கய்யாம்

உமர் கய்யாம் 971வது பிறந்தநாள் டூடுல் வெளியிட்ட கூகுள்

பாரசீக கவிஞராக அறியப்படுபவர் உமர் கய்யாம் (Omar Khayyam), 971வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. ஓமர் கய்யாம் கவிஞர் மட்டுமல்ல மெய்யியலாளர், கணிதவியலாளர் மற்றும் வானியியல் தொடர்பான துறையிலும் சிறந்த விளங்கியவர் ஆவார். வடகிழக்கு ஈரான் நாட்டில் உள்ள நிசாபூர்...
HP OMEN X 2S

உலகின் முதல் டூயல் ஸ்கீரின் கேமிங் லேப்டாப் ஹெச்பி OMEN X 2S அறிமுகம்

ஹெச்பி நிறுவனம், பீஜிங்கில் நடைபெற்ற கேமிங் திருவிழாவில் உலகின் முதல் டூயல் ஸ்கீரின் கொண்ட கேமிங் லேப்டாப் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர பெவிலியன் கேமிங் லேப்டாப் ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 2019 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய கேமிங்...
itel ஏ46

டூயல் கேமராவுடன் ஐடெல் A46 ஸ்மார்ட்போன் ரூ.4,999க்கு அறிமுகம்

ஐடெல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், பட்ஜெட் விலையில் டூயல் கேமரா வசதியுடன் கூடிய A46 ஸ்மார்ட்போனை ரூ.4,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏ46 ஸ்மார்ட்போனில் குறிப்பிடதக்க அம்சமாக டூயல் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு 2400 மில்லி ஆம்பியர் மூலம் இயக்கப்படுகின்றது. ஐடெல் A46 சிறப்புகள் குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக்,...
மைக்ரோமேக்ஸ் ஐஒன்

4,999 ரூபாய் பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸ் ஐஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

நாட்ச் டிஸ்பிளேவுடன் மைக்ரோமேக்ஸ் ஐஒன் (Micromax iOne) பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் 4,999 ரூபாய் விலையில் இந்திய நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்பிரெட்டிரம் தற்போது UNISOC என்ற பெயரில் செயற்பட தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போன்...
whatsapp news in tamil

WhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.?

ஹேக்க்ர்களால் வாட்ஸ்ஆப் செயலியை இலகுவாக உளவு பார்க்க வழி வகை செய்யும் குறைபாட்டினை கொண்டதாக உள்ளதால் விரைவில் புதிய அப்டேட் மேற்கொள்ள வேண்டும் என வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. இந்தத் இணைய தாக்குதலை இஸ்ரேலிய பாதுாப்பு நிறுவனம் NSO Group உருவாக்கியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியில்...
ஒன்பிளஸ் 7

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்புகள் – OnePlus 7

பிரீமியம் ஆண்ட்ராய்டு மொபைல் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள, புதிய ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் ரியர் கேமரா கொண்டு ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டதாக வந்துள்ளது. மிரர் கிரே மற்றும் சிவப்பு நிறம் என இரு நிறங்களில் மட்டும் ஒன்பிளஸ் 7 விற்பனைக்கு...
ஒன்பிளஸ் 7 ப்ரோ

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது – OnePlus 7 Pro

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 7 ப்ரோ ரக மாடல் 16 மெகாபிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா பெற்று விளங்குகின்றது. ஒன்பிளஸ் 7 ப்ரோவில்...

365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா, தனது ஐடியா செல்லூலார் பயனர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகின்ற ரூ.1999 ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா என இரு நிறுவனங்களும் வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளையும் ஒரு வருடத்துக்கு வழங்கும்...