67 லட்சம் ஆதார் எண்கள் கசியவில்லை என மறுத்த இண்டேன் கேஸ்

இந்தியாவின் 27 சதவீத வீட்டிற்கான கேஸ் வழங்குநராக விளங்கும் இண்டேன் கேஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் ஆதார் விபரங்களை தனது இணையதளத்தின் தவறான வடிவமைப்பினால் கசிய விட்டுள்ளதாக பிரபல ஆதார் தொடர்பான இணையதள ஆய்வாளர் எல்லியாட் ஆல்டர்சன் புகார் தெரிவித்துள்ளார். பிரபலமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் இண்டேன் கேஸ் பிரிவு இணையதளத்தில் டீலர்கள் விபரங்கள் உட்பட சுமார் 67 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் விபரங்களை மிக எளிமையாக பெறும் வகையிலும், அதனை கூகுள் வலைதளத்தில் தேடினாலும் கிடைக்கின்ற வகையில் […]

Realme 3 : ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர தயாராகிறது

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் அடுத்த ரியல்மி 3 மொபைல் போன் விற்பனைக்கு வரவுள்ளதாக டீசர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் 48 எம்பி கேமராவினை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Realme 3 ஸ்மார்ட்போன் வருகையா ரியல்மி நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ டிவிட்டர் கணக்கில் “Let’s see if you can put 1 and 2 together” என மூன்றாவது மாடலுக்கான டீசரை இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த மொபைல் போன் பற்றி எந்த நுட்ப […]

Flipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை

இந்தியாவில் பிப்ரவரி 19 துவங்கி வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை ‘மொபைல் போனான்சா’ என்ற பெயரில் பிளிப்கார்ட் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மீதான சிறப்பு விலைக் குறைப்பினை மேற்கொண்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பிரசத்தி பெற்ற மொபைல் நிறுனங்களான சியோமி, ரெட்மி, ஏஸுஸ், ரியல்மி, சென்போன் மற்றும் சாம்சங் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் Mobiles Bonanza Sale தள்ளுபடி நிலவரம் பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனையில் குறிப்பாக ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. […]

1000 ஜிபி டேட்டா போனஸ் வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்

ஏர்டெல் டெலிகாம் தனது பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு 1000 ஜிபி போனஸ் டேட்டா திட்டத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏர்டெல் பிராட்பேண்ட் ஆஃபரும் கிடைக்க தொடங்கியுள்ளது. Airtel 1000GB bonus data சிறப்புகள் ஒரு சில பகுதிகளில் 1000 ஜிபி டேட்டா போனஸ் வழங்கப்படும் நிலையில் சில பகுதிகளில் சில ஆரம்ப பிளான்களில் 500 ஜிபி போனஸ் டேட்டா மற்றும் அதிகபட்ச விலை கொண்ட பிளான்களில் 750 ஜிபி போனஸ் தரவு வழங்கப்பட்டுகின்றது. குறிப்பாக ரூ.799 […]

ஒன்பிளஸ் 7 மொபைல் போனின் படங்கள் வெளியானது

5 ஜி சேவை தொடர்பான முதல் ஒன்பிளஸ் மொபைல் போன் மாடலை ஒன்பிளஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸின் 7 தொடர்பான மொபைல் போன் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. Oneplus 7 சிறப்புகள் அறிவோம் வரும் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2019 அரங்கில் முதன்முறையாக 5ஜி டெலிகாம் சேவை ஆதரவை பெறுகின்ற மொபைல் போன் மாடலைபல்வேறு நிறுவனங்கள் வெளியிட உள்ள நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் இந்த வரிசையில் […]