சமீபத்தில் நாசா வெளியிட்டுள்ள வீடியோவில் சிவப்பு கோள் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் ஏலியன் எழும்புகூட்டை போன்ற அமைப்பு உடைய முக்கிய  ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

ஏலியன்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்திருக்கலாம் அல்லது வேறு எதேனும் தேவைக்காக செவ்வாய் கிரகத்தினை பயன்படுத்திய பொழுது இருந்திருக்கலாம் என நம்படுகின்றது.

மனிதனில் எழும்புக்கூட்டை போன்ற அமைப்பினை கொண்டுள்ள இந்த புகைப்படத்தினை சில கலரிங் மாறுதல்கள் செய்து ஏலியன் ஆர்வலர்கள் வீடியோவில் விவரித்துள்ளனர். இதுமட்டுமலாமல் சிவப்பு கோளில் எண்ணற்ற ஆதாரங்கள் சமீபத்தில் வெளியாகி வருகின்றது. ஆனால் பெரும்பான்மையான தகவல்களை நாசா மறைத்து வருகின்றது.

தலை போன்ற அமைப்பு ,உடம்பின் எழும்புக்கூடுகள் , கைகள் , கால்கள் போன்றவை இருப்பதாக படத்தில் தெரிகின்றது.  இதுபோன்ற எண்ணற்ற ஆதரங்களை செவ்வாய் கிரகத்தில் உள்ள நாசா விண்களம் சமீப காலமாக படத்தை அனுப்பி வைக்கின்றது.

சில நாட்களுக்கு நாசா லைவ் ஓளிபரப்பில் வேற்றுகிரக பறக்கும் தட்டு போன்ற அமைப்பு பூமியை நெருங்கி வருவதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை அடுத்த சில நிமிடங்களில் நாசா மறைத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுபற்றி நாசா அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்ற மழுப்பியுள்ளது. முழுமையாக படிக்க ; பறக்கும் தட்டு வந்ததா ?