வெடித்து நெருப்பு  துண்டுகளாக சிதறிய விண்கலம் : காசினிசனிகிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசா ஆய்வு மையத்தின் காசினி விண்கலம் தனது பயணத்தின் இறுதி மணி நேரங்களில் பயணிக்க தொடங்கியுள்ளாதாக நாசா அறிவித்துள்ளது.

காசினி

வெடித்து நெருப்பு  துண்டுகளாக சிதறிய விண்கலம் : காசினி

1997 ஆம் ஆண்டு அமெரிக்கா டாலர் 4 பில்லியன் மதிப்பில் சனிகிரகத்தை நோக்கி பயணத்தை தொடங்கிய காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் ஏவப்பட்டது. சனிகிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் 2004 ஆம் ஆண்டு நிலைநிறுத்தப்பட்ட காசினி 13 ஆண்டுகால பயணத்தில் சனிகிரகத்தை பற்றி பல்வேறு விபரங்களை உலகிற்கு வழங்கியுள்ளது.

செப்டம்பர் 15ந் தேதி இன்றைக்கு 7.55 a.m EDT நேரப்படி அதாவது இந்திய நேரப்படி மாலை 5.25 மணிக்கு ரேடியோ தொடர்பு இழந்த இந்த விண்கலம் மணிக்கு 1,20,000 கிமீ வேகத்தில் பயணித்து வெடித்து சிதறியுள்ளது.

வெடித்து நெருப்பு  துண்டுகளாக சிதறிய விண்கலம் : காசினி

சனிகிரகத்துக்கும் பூமிக்கும் இடையில் 1.4 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவு உள்ளதால் அங்கிருந்து பெறக்கூடிய ரேடியோ தொடர்பு அலைகள் 83 நிமிடம் தாமதமாகவே கிடைக்கப்பெறும்  என்பதனாலே இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்குள் நிகழ்ந்திருக்கும் என கூறப்படுகின்றது. இதனை நேரலையாக நாசா தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் ஒளிபரப்பட உள்ளது.

வெடித்து நெருப்பு  துண்டுகளாக சிதறிய விண்கலம் : காசினி வெடித்து நெருப்பு  துண்டுகளாக சிதறிய விண்கலம் : காசினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here