அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் செவ்வாய் ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் இருபத்தனை உயர்தர படங்கள் வாயிலாக உறுதி செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பனிக் குன்றுகள் கண்டுபிடிப்பு

செவ்வாயில் பனிக் குன்றுகள்

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுப்பட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) பிடித்துள்ள புகைப்பபடத்தில் பனிக் குன்றுகள் இருப்பதனை உறுதி செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பனிக் குன்றுகள் கண்டுபிடிப்பு

உயர் தீர்மானம் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை கேமரா (High Resolution Imaging Science Experiment – HiRISE ) கொண்டு மே 21ந் தேதி செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் பிடித்துள்ள படத்தில் பனி மலைகள் வெளியாகியுள்ளது.

பூமியில் உள்ள பனி மலைகள் போல அல்லாமல்,  பனி மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலப்பாக, உள்ளதால் உலர்ந்த பனி (dry ice) போல இருக்கலாம் என அறியப்படுகின்றது.. வசந்த காலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது, பனி உருகி மனல் மேடு போல அழகிய வடிவங்களை பெற்றதாக காட்சியளிக்கின்றது.

செவ்வாய் கிரகத்தில் பனிக் குன்றுகள் கண்டுபிடிப்பு

குன்றுகளுக்கு பின்னால் உள்ள கரடுமுரடான பகுதிகளில் உள்ள இடுக்குகளில் உறைபனி தொடர்ந்து இருக்கலாம் என நாசா தெரிவிக்கின்றது.

செவ்வாய் கிரகத்தில் பனிக் குன்றுகள் கண்டுபிடிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here