உடலை ஊடுருவி பார்க்க நவீன கேமரா கண்டுபிடிப்பு

மருத்துவதுறையில் மிகவும் சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பெரிதும் உதவியாக உள்ளநிலையில், புதிய கேமரா எண்டோஸ்க்கோப் கண்டறியப்பட்டுள்ளது. உடலை ஊடுருவும் கேமரா உடல் உள்ளுருப்புகளில் உள்ள பிரச்சனைகளை மிக எளிதாக கண்டுபிடித்து உடனடியாக அதற்கு ஏற்ற வகையிலான தீர்வினை வழங்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. இனி ஸ்கேன், எக்ஸ்-ரே ஆகியவற்றுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள நுட்பத்தில் உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் […]

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராய் மைஸ்பீடு அறிக்கையின் படி மிக வேகமான 4ஜி நெட்வொர்க்காக தொடர்ந்து 7 மாதங்களாக முன்னிலையில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஒரு வருடத்திற்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் காரணமாக தொடர்ந்து தொலைத்தொடர்பு துறையை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில் பீச்சர் ரக இலவச ஜியோபோன் மொபைலை வெளியிட்டுள்ளது. டிராய் […]

ஆசிரியர் தினம் : சிறப்பு கூகுள் டூடுல் அறிமுகம்

நேற்று தனது 19வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள் நிறுவனம் முக்கிய தினங்களில் டூடுல் வெளியிடுவதனை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு முகப்பை அலங்கரித்துள்ளது. ஆசிரியர் தினம் ஏழை குடும்பத்தில் 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதி திருத்தனி  அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்த தலைசிறந்த ஆசிரியராகவும், சிறந்த தத்துவமேதையாகவும் […]

புளூவேல் கேம் பற்றி 8 சுவாரஸ்யங்கள்

நீலத்திமிங்கலம் என்கின்ற புளூவேல் ஆன்லைன் விளையாட்டின் காரணமாக இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் புளூவேல் ககைம் சுவாரஸ்யங்களை அறிந்து கொள்ளலாம். புளூவேல் கேம் சுவாரஸ்யங்கள் இந்த விளையாட்டு 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பரவி வரும் தற்கொலை கருவியாகும். புளூவேல் கேம் பெயரின் பின்னணி என்னவென்றால் திமிங்கலம் தானாகவே கரையில் ஒதுங்கி தற்கொலை செய்து கொள்வது போல இந்த விளையாட்டினை விளையாடும் மனிதர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ரஷ்யாவை […]

மொபைல் பேட்டரிகள் இனி வெடிக்காது ஆய்வாளர்கள் அசத்தல்

மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் நானோ டைமண்ட் கொண்டு வடிவமைக்கப்பட்டால் ஷாட் சர்க்யூட் மற்றும் தீப்பற்றுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். லித்தியம் பேட்டரிகள் தலை முடியின் விட்டத்தை விட 10,000 மடங்கு குறைந்த சிறிய நானோ டைமண்ட் கொண்டு லித்தியம் பேட்டரிகள் உருவாக்கப்பட்டால் தீப்பற்றுதல் மற்றும் சாட் சர்க்யூட் போன்றவற்றால் மின்கலன் வெடிக்காமல் தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக journal Nature Communications வெளியிட்டுள்ளது. நானோ டைமண்ட் எலக்ரோலைட் […]

செவ்வாய் கிரகத்தில் பனிக் குன்றுகள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் செவ்வாய் ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் இருபத்தனை உயர்தர படங்கள் வாயிலாக உறுதி செய்துள்ளது. செவ்வாயில் பனிக் குன்றுகள் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுப்பட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) பிடித்துள்ள புகைப்பபடத்தில் பனிக் குன்றுகள் இருப்பதனை உறுதி செய்துள்ளது. உயர் தீர்மானம் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை கேமரா (High Resolution Imaging Science Experiment – HiRISE ) கொண்டு மே […]

ஆதார் தகவலை திருடிய அமெரிக்கா : விக்கிலீக்ஸ்

இந்தியர்களின் அடையாளமாக மாறிவரும் ஆதார் தொடர்பான தகவல்களை அமெரிக்கா சி.ஐ.ஏ உளவு பார்த்திருப்பதாக பிரசத்தி பெற்ற விக்கீலிக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆதார் தகவல்கள் உளவு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக கருதப்படுகின்ற ஆதார் தொடர்பான தகவல்களை உளவு பார்த்திருப்பதாக பிரசத்தி பெற்ற விக்கிலீக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. சாதாரண மனிதனின் அடையாளம் என அறியப்படுகின்ற ஆதார் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகள் பெறுவதற்கு வழிவகுக்கும் இந்த முறை முந்தைய அனைத்து அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைப்பது கட்டயாம் […]

99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணத்தை பார்ப்பது எப்படி ?

ஆகஸ்ட் 21ந் தேதி நிகழ உள்ள 99 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ள சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க இயலும் ? வெறும் கண்களால் முழு சூரிய கிரகனத்தை பார்க்கலாம் என்பதனை அறிந்து கொள்ளலாம். முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 21ந் தேதி தொடங்க உள்ள முழு சூரிய கிரகணம் , இதற்கு முன்பு 99 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியுள்ள நிலையில், தற்போது வரவுள்ள முழு சூரிய கிரகணம் எங்கே தெரியும், என அறிந்து கொள்ளலாம். முழு சூரிய […]