உலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும்.

சோடிக் பெடல் உருவாக்கியுள்ள இந்த ரோபட் 120 நானோ மீட்டர் கொண்டாதாக இருப்பதோடு, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

வழக்கமாக ரோபோக்கள் நானோகாம்போசிட் பார்டிக்கல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இதில் மல்டிபங்க்ஷன் ஆக்சைட் மெட்டிரியல்கள் பயன்படுத்துபட்டுள்ளது. இவை தானாகவே எலெக்ட்ரோமெகனடிக் பீல்டை கட்டுபடுத்தும். இந்த சிறிய ரோபோக்கள், சிறிய அளவில் இருப்பதாலும், பயோலாஜிக்கல் செல்களுடன் இணைந்து, கேன்சர் போன்ற வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும்

Recommended For You