மணிக்கணக்கில் ஃபேஸ்புக்கில் மூழ்காமல் இருக்க யுவர் டைம்

பிரசத்தி பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் யுவர் டைம் (Your Time) என்ற பெயரில் , நீங்கள் ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை கணக்கிட உதவும் வகையிலான அம்சத்தை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை தொடர்ந்து இணைத்துள்ளது. ஃபேஸ்புக் யுவர் டைம் நவீன தலைமுறையினர் சமூக... Read more »

மீண்டும் ஒரு வாய்ப்பு கோரும் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்

தகவல் திருட்டு தொடர்பாக மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்,  சிறப்பான முறையில் ஃபேஸ்புக் நிறுவனத்தை முன்னெடுத்து செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு எங்களுக்கு தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான... Read more »

மோடியை அலறவிடுமா ஃபேஸ்புக் – கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா #DeleteFacebook

அமெரிக்கா அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகின்ற ஃபேஸ்புக் , 2019 ஆம் ஆண்டின் இந்திய தேர்தலிலும் மிகப்பெரிய மாற்றத்தை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா வாயிலாக ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா – ஃபேஸ்புக் சமீபத்தில் ஃபேஸ்புக் மற்றும் அதன் நிறுவனர் மார்க்... Read more »

ஃபேஸ்புக்கில் பிளாக் செய்யவே முடியாத இரண்டு கணக்குகள்

உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பிளாக் செய்யவே முடியாத இரண்டு கணக்குளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் கணக்கினை முடக்கவே இயலாது. ஃபேஸ்புக்கில் பிளாக் உங்கள் விருப்பமில்லாத நண்பர் மற்றும் உறவினர்... Read more »

வர்த்தகரீதியான சேவையை தொடங்கிய வாட்ஸ்அப்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்அப் செயலில் வர்த்தகரீதியான நடவடிக்கைகளை முதற்கட்டமாக தொடங்கியுள்ளது. புக்மைஷோ நிறுவனத்துக்கு இந்தியாவில் வெரிஃபைடு கணக்கினை வழங்கியுள்ளது.   வாட்ஸ்அப் வர்த்தக சேவை சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் வர்த்தகரீதியான கணக்குகளுக்கு என சிறப்பு வெரிஃபைடு பேட்ஜ் கொண்டதாகவும்,... Read more »

தமிழில் ஃபேஸ்புக் டிவி ஒளிபரப்படுமா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஃபேஸ்புக் டிவி தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கியிருந்த நிலையில் ஆகஸ்ட் மாத மத்தியில் ஃபேஸ்புக் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட உள்ளது. ஃபேஸ்புக் டிவி சர்வதேச அளவில் முதற்கட்டமாக ஹாலிவுட் சினிமா அரங்கில் உள்ள தொழிற்நுட்ப வல்லுஞர்களை கொண்டு நிகழ்ச்சிகளை... Read more »

ஃபேஸ்புக்கில் 4 வகை மனிதர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உலக மக்களை லைக்கின் கீழ் இணைக்கும் ஃபேஸ்புக் இணையதளத்தில் நான்கு வகையான மனிதர்கள் உலாவருவதாக பிரிகேம் யங் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஃபேஸ்புக் மனிதர்கள் தினசரி 128 கோடிக்கு மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகின்ற முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மாதந்தோறும் 200 கோடி பயனாளர்களை பெறுவதாக... Read more »

ஃபேஸ்புக் ஆளில்லா அக்யூலா விமானம் எதற்கு ?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆளில்லா அக்யூலா விமானம் தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை  வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது. ஃபேஸ்புக் அக்யூலா சமீபத்தில் 200 கோடி மாதந்திர பயனாளர்களை ஃபேஸ்புக் எட்டியிருகின்ற நிலையில் உலகம் முழுமைக்கு இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக்கின் திட்டங்களில் ஒன்றான ஆளில்லா... Read more »